விஷயம்
காரியம் இரகசியம் விடையம்
issue, matter, subject, topic, affair, deed, thing sense sense organ, object of sense
Tamil Wiktionary
விஷயம்
- காரியம்
- இரகசியம்
- விடையம்
- செய்தி
- வேலை
- தகவல்
- விவரம்
Fabricius (1972)
விஷயம் — noun
- விடயம், s. any object of sense, anything perceivable by any one of the senses, காணப்படுவது
- semen virile; சுக்கிலம்
- refuge, shelter, அடைக்கலம்
- country, தேசம்
- a lord, a master, superior, நாயகன்
- origin, original cause, காரணம்
- news, intelligence, information, matters, facts, சமாசாரம்
- விஷயக்காட்சி — perception of objects by the senses.
- விஷய ஞானம் — knowledge of sensible things.
- விஷய தானம் செய்ய — to contribute articles to a news-paper.
- விஷய பரித்தியாகம் — abstraction.
- விஷய வஞ்ஞானம் — ignorance, illusion.
- விஷய வாஞ்சை — sensuality.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விஷயம் (viṣayam) — noun
- < viṣaya
- Affair, matter. See விடயம்¹
- 2. Sense; புலன்
- Object of sense; ஐம்பொறிகளாலறியும் பொருள்
- Subject-matter, topic. See விடயம்¹
- விஷய நியமமே யுள்ளது (ஶ்ரீ ரீவசன. 33)
- Cause. See விடயம்¹
- 6. Territory, region, country; தேசம். பதினெண் விஷயத்தாரும் (S. I. I. iv, 399)
- That which pertains to a thing; ஒன்றுக்கு உரித்தானது. இது இராசாங்க விஷயமானது
- That which is peculiar or characteristic; சிறப் பியல்பாகவுள்ளது. (W.)
- Subject, hero or heroine, as of a story; நாயகத்வம். இந்தக் கதைக்கு விஷயம் யார்? (W.)
- Sexual pleasure. See விடயம்¹, 8