விநோதம்
strangeness, queerness, oddity pastime, play, sport, diversion quaintness, quixotism
Winslow (1862)
விநோதம் (vinōtam) — noun
- Pastime, diversion, play, sport, பொழுதுபோக்கு
- Beauty, handsomeness, pomp, அழகு. [Sa. Vinod'ha.] அதுமெத்தவிநோதம். It is very handsome
- வினோதமாய்ச்செய்கிறவன் — One who makes curious things.
- வினோதம்பண்ண — To make a show.
- வினோதவித்தை — A magical art. (R.)
- விநோதன்–விநோதி — One engaged in pastime.
Fabricius (1972)
விநோதம் — noun
- play, pastime, diversion, பொழுதுபோக்கு
- beauty, handsomeness, curiosity, அழகு
- விநோதம் பண்ண — to make a great show, to act pompously.
- விநோத வித்தை — a magical art.
Tamil Moli Akarathi (1928)
விநோதம் (vinōtam)
- அவா, அழகு, சந்தோஷம் தள்ளுதல், தொழில், பகை, மகத்துவ ம், விளையாட்டிற்பொழுதுகழித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விநோதம் (vinōtam) — noun
- < vinōda
- Pastime, play, sport; விளையாட்டு
- Pleasure, joy; மனமகிழ்ச்சி. (யாழ். அக.)
- Wonder, surprise; வியப்பு. (இலக். அக.)
- Beauty; handsomeness; அழகு. (W.)