விசித்திரம்
surprise, wonder - அதிசயம். something peculiar, novel, strange, queer ; peculiarity, novelty, queerness - வழக்கத்திற்கு மாறானது; புதிரானது; வினோதம் anything diversely coloured or curiously wrought - விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடை யது.
that which is peculiar, strange, queer that which is diverse that which is weird
Winslow (1862)
விசித்திரம் (vicittiram) — noun
- [also விச்சித்திரம்.] Any thing curiously wrought or handsome, பல நிறமுள்ளது
- Wonderfulness, அதிசயம்
- (Beschi.) show, pomp, வேடிக்கை; [ex வி et சித்திரம்.] W. p. 763. VICHITRA. விசித்திரமானவேலை. Very curious workmanship
- விசித்திரம்–5.–கைத்தொழில் — The five manual arts. See .
- விசித்திரவேளாகொல்லி — A kind of melody, கொல்லித்திறம். (சது.)
Fabricius (1972)
விசித்திரம் — noun
- விச்சித்திரம், s. (வி) anything variegated, handsome or wonderful, அதிசயம்
- show, pomp, வேடிக்கை
- விசித்திரமான வேலை — very curious work-manship.
- விசித்திரம் பண்ண — to decorate, to do nice fancy-work.
- விசித்திராங்கம் — beauty; 2. fine colour; 3. a peacock.
Tamil Moli Akarathi (1928)
விசித்திரம் (vicittiram)
- அதிசயம், ஏதிர்ப்பேச்சு, பலநிறம், பேரழகு, வேடிக்கை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விசித்திரம் (vicittiram) — noun
- < vi-citra
- Anything diversely coloured or curiously wrought; விசேட வேலைப்பாடு அல்லது நிறமுடை யது. விசித்திரமாப் பாப்படுத்த பள்ளிமேல் (திவ். இயற். பெரிய. ம. 30)
- That which is diverse; பலதிறப்பட்டது
- That which is queer or peculiar; வினோதமானது
- Great beauty, loveliness; பேரழகு. (திவா.)
- Surprise, wonder; அதிசயம். இவை யென்ன விசித்திரமே (திவ். திருவாய். 7, 8, 2). (சூடா.)
- Show, pomp; வேடிக்கை. (W.)
- Workmanship of an artisan; கம்மத்தொழில்
- Self-conceit; arrogance; இறுமாப்பு. (பிங்.)
- Greatness; மேன்மை. (அரு. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விசித்திரம்
- வியப்பு) சிறப்பு வேலைப்பாடு அல்லது நிறமுடையது
- பலதிறப்பட்டது
- விநோதமானது
- பேரழகு
- வேடிக்கை
- கம்மத் தொழில்
- இறுமாப்பு
- மேன்மை