விபத்து

accident

Tamil Wiktionary

விபத்து — பெயர்ச்சொல் (Noun)
  1. துர்பாக்கியம். ().
  2. தரித்திரம். ().
  3. வேதனை. ().
  4. ஆபத்து. ().
  5. *சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி ( 882).
  6. மரணம். ().
  7. அழிவு. ()
  8. நேர்ச்சி
  9. இடையூறு

Winslow (1862)

விபத்து (vipattu) — noun
  1. Affliction, suffering, calamity, adversity, misfortune, ஆபத்து. W. p. 774. VIPAD.
  • விபத்துக்காலம் — Time of scarcity, distress, a crisis, dilemma.

Fabricius (1972)

விபத்து — noun
  1. affliction, calamity, mis- fortune, ஆபத்து.
  • விபத்துக்காலம் — time of distress, a crisis.

Tamil Moli Akarathi (1928)

விபத்து (vipattu)
  1. அபாக்கியம், ஆபத்து, கலக்கம், துன்பம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விபத்து (vipattu) — noun
  1. < vi-pad
  2. See விபத்தி², 1, 3
  3. (யாழ். அக.)
  4. See விபத்தி²
  5. Loc
  6. See விபத்தி²
  7. சிலபடுகுழிதனில் விழும் விபத்தை நீக்கி (திருப்பு. 882)
  8. See விபத்தி²
  9. (இலக். அக.)

IndoWordNet

விபத்து — noun
  1. எதிர்பாத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தும் நிகழ்வு.
விபத்து — noun
  1. ஏதாவது ஒரு பொருள், சூழ்நிலையில் மாற்றுவது அல்லது அடையும் செயல்

நிகழ்ச்சி சம்பவம் செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விபத்து
  1. நற்பேறின் மை
  2. வேதனை
  3. சாவு
  4. ஆபத்து
  5. வறுமை
  6. அழிவு