Ascertainment of the nature of persons, or things, by their attributes–as when a stone attracts iron, to infer that it is a magnet, சம்பவப்பிரமாணம். (சிவ-ஞா,)
The necessary existence of one thing in or with another–as the species in the genus, a hundred in a thousand, &c., தற்கிழமை. (உபநி.) W. p. 904. S'AMB'HAVA. இதொருநூதனசம்பவம். This is rare occurrence, or phenomenon
பூதசம்பவம் — What is generated from the five elements. (p.)
Fabricius (1972)
சம்பவம் — noun
an event, occurrence, சம்ப விக்கும் காரியம்
birth, generation, பிறப்பு
நூதனசம்பவம் — a rare occurrence, or phenomenon.
பூதசம்பவம் — what is generated from the five elements.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சம்பவம் (campavam) — noun
< sam-bhava
Birth, origin; பிறப்பு. சம்பவச்சருக்கம். (பாரத.)
Occurrence, event; நிகழ்ச்சி
See சம்பவப்பிரமாணம். (மணி. 27, 55, உரை.)
IndoWordNet
சம்பவம் — noun
திட்டமிட்டு நடத்தப்படும் கூட்டம், மேடை, நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பது.