விரிசல்

இரண்டாக உடையாமல் தெரித்திருப்பது. ஆங்கிலம் - crack, fissure, opening, cleft, fracture, breach, break, cranny, crevasse, crevice, rent, rift, rupture, chasm, hole, gap, gash, slit, split, chink, fault, vein, shake

crack

Fabricius (1972)

விரிசல் — noun
  1. see under விரி, II. v. i.
  • சலங்கு விரிசலிலே அகப்பட்டது — the boat was caught by the wave.
  • அலைவிரிசல் — a curling wave.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விரிசல் (virical) — noun
  1. < விரி¹-
  2. Split, crack, rent; பிளவு
  3. Wave; அலை. சலங்கு விரிசலில் அகப்பட்டது. (W.)
  4. See விரியல்
  5. Tj

IndoWordNet

விரிசல் — noun
  1. கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.

வெடிப்பு பிளவு உடைந்த

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விரிசல்
  1. பிளவு
  2. அலை
  3. காண்க: விரியல்