பிளவு

விரிந்துண்டாஞ் சந்து துண்டு விரிசல்

split

Tamil Wiktionary

பிளவு
  1. விரிந்துண்டாஞ் சந்து
  2. துண்டு
  3. விரிசல்
  4. பிரிவு
  5. வெடிப்பு ()
  6. வெட்டுப்பாக்கு நறிய பிளவுவெள்ளிலை இவையுதவி ( 9
  7. 25)
  8. அரைக்குன்றிமணியெடை
  9. பிரிந்திசைப்பு

Winslow (1862)

பிளவு (piḷavu) — infinitive
  1. noun. [used substantively.] Cleft, slit, crevice, gap, fissure, fracture, பிளப்பு
  2. A part, division, portion, piece, slice, பிரிவு
  3. [vul. பிளகு.] A piece of areca-nut commonly green, பாக்குத்துண்டு
  4. Half of a குன்றிமணி, as a weight
  5. Slit of a pen of reed, ஏழுதுமிறகின்பிளப்பு
  6. [in gram.] Detachment, separation of words, as the nominative from its verb, &c., பிரிந்திசைப்பு. பாக்குவெட்டியொருபிளவுகொடு. Cut the areca-nut and give me a bit
  • பிளவுபட — To be eleven, split, parted. 2. To be distinct, uncompounded, &c., as adjoining words in a phrase.
  • பிளவுபோடுதல் — Putting betel in the mouth for chewing.
  • பிளவுப்பிறை — The crescent moon.
  • இருபிளவானகுளம்பு — A cloven hoof.

Tamil Moli Akarathi (1928)

பிளவு (piḷavu)
  1. கீற்று, துண்டு, பிளப்பு, வெடிப்பு
பிளவு (piḷavu)
  1. பிளத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிளவு (piḷavu) — noun
  1. < பிள-
  2. Cleft, as of a rock; crevice, gap, fissure; slit, as of a nib; விரிந்துண்டாஞ் சந்து
  3. Part, division, portion, piece, slice, section; துண்டு. பிளவுகொண்ட மதி (பெரியபு. திருக்குறிப்புத். 17)
  4. Disunion; பிரிவு
  5. Splitting, bursting; வெடிப்பு. (சங். அக.)
  6. Split areca-nut; வெட்டுப்பாக்கு. நறிய பிளவு வெள்ளிலை இவையுதவி (பிரமோத். 9, 25)
  7. Half of a crab's eye, used as a weight; அரைக்குன்றிமணி யெடை. (W.)
  8. (Gram.) Hiatus, break in utterance, as of words; பிரிந்திசைப்பு. இரண்டும் பலவுமாகிய சொற்கள் பிளவுபடாது ஒற்றுமைப்பட (தொல். சொல். 412, சேனா.)
  9. Salt petre; வெடி யுப்பு. (சங். அக.)

IndoWordNet

பிளவு — noun
  1. கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.
பிளவு — noun
  1. பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.
பிளவு — noun
  1. உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்
பிளவு — noun
  1. மக்கள் ஒருவருடன் மற்றொருவர் விரோதம் செய்தல்.

வெடிப்பு விரிசல் உடைந்த விரிப்பு வெற்றிடம் பொந்து வலை வேலை பணி