உடைந்த
broken
IndoWordNet
உடைந்த — noun
- விசையோடு தாக்கப்படுவதால் அல்லது அழுத்துவதால் ஒன்று துண்டாகும் நிலை.
உடைந்த — adjective
- ஏதேனும் ஒரு பொருள் கீழே விழுந்து துண்டுதுண்டாகிய நிலை.
உடைந்த — adjective
- எது உடைந்து விட்டதோ
உடைந்த — adjective
- ஒன்று உடைந்து போன அல்லது ஏதாவது ஒரு முறையில் துண்டு துண்டுகளாவது
மாற்றம் மாறுதல் மாறுபாடு வெடிப்பு பிளவு விரிசல் உடையப்பெற்ற