விருட்சம்

tree

Winslow (1862)

விருட்சம் (viruṭcam) — noun
  1. A tree in general, மரப் பொது.

Fabricius (1972)

விருட்சம் — noun
  1. விருக்ஷம், s. a tree in general, மரம்.

Tamil Moli Akarathi (1928)

விருட்சம் (viruṭcam)
  1. விருக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விருட்சம் (viruṭcam) — noun
  1. Tree; மரம். விருட்சத்துக்கும் வல்லிசாதி சசியங்களுக்கும் பிராணனு முள (தக்கயாகப். 38, உரை).

IndoWordNet

விருட்சம் — noun
  1. சில முக்கியமான தாவரங்கள் ஒன்று மற்றொரு மரத்தைச் சார்ந்து மேலும் அதனுடைய சாறை உறிந்து வாழ்வது

தாவரம் மரம் தரு கொடி செடி