தாவரம்
மரம், செடி, கொடி போன்றவற்றை உள்ளடக்கிய உயிரினவகை, நிலைத்திணை. அவ்வகைப்பாட்டுள் அடங்கும் ஒரு தனிப்பட்ட உறுப்பு. மலையாளம்: - സസ്യം ()
plant
Tamil Wiktionary
தாவரம்
- மரம்
- செடி
- கொடி போன்றவற்றை உள்ளடக்கிய உயிரினவகை
- நிலைத்திணை.
- அவ்வகைப்பாட்டுள் அடங்கும் ஒரு தனிப்பட்ட உறுப்பு.
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Fabricius (1972)
தாவரம் — noun
- see ஸ்தாவரம்.
- தாவரசங்கமம் — living creatures, the movable and immovable; 2. Lingam and devotees of Siva, the fixed and the movable habitations of the God.
- தாவரன்–கடவுள் — the deity, .
Tamil Moli Akarathi (1928)
தாவரம் (tāvaram)
- அசரம்,இடம், இட்டம்,உ டல், உதவி, உறுதி, ஏழூபிறப்பில் ஒன்று, நிலை, பூமி, மரப்பொது, மலை, வின்னாண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாவரம் (tāvaram) — noun
- < sthāvara
- Category of immovables, opp. to caṅkamam; நிலைத் திணை. செல்லாஅநின்றவித் தாவர சங்கமத்துள் (திருவாச. 1, 30)
- (Leg.) Immovable property, as house; வீடுபோன்ற அசையாப்பொருள்
- The vegetable kingdom; மரப்பொது. (சூடா.)
- Basis, foundation; ஆதாரம்
- Place, habitation; இடம். (சங். அக.)
- Body, as the abode of the soul; உடல். (சூடா.)
- (Šaiva.) Lingam; இலிங்கம். சங்கமவடிவிற்குக் கூறிப்போந்த இயல்பில் லாத தாவரவடிவின் (சி. போ. சிற். 12, 3, 2, உரை)
- Stability, steadiness; உறுதி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாவரம்
- நிலைத்திணைப் பொருள்
- ஆதாரம்
- உறுதி
- மரப்பொது
- இடம்
- உடல்
- இலிங்கம்