விற்பனை

பணத்தினைப் பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக பொருளைப் தருதல். ஆங்கிலம் - sale

selling, sale

Winslow (1862)

விற்பனை (viṟpaṉai) — noun
  1. Selling. See வில், v.

Fabricius (1972)

விற்பனை — v. n.
  1. n. see வில் v.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விற்பனை (viṟpaṉai) — noun
  1. See விற்றல்.

IndoWordNet

விற்பனை — noun
  1. பணம் பெற்றுக் கொண்டு அல்லது கடனுக்கு பொருள் விற்கபடுவது.

வேலை பணி போனி வியாபாரம் யாவாரம் ஏவாரம் ஏலம் பலர்முன் ஏற்றும் விலை