விலக்குதல்

விலகச்செய்தல் கூடாதென்று தடுத்தல் தடைசெய்தல்

exclusion

Tamil Moli Akarathi (1928)

விலக்குதல் (vilakkutal)
  1. தவிர்த்தல், மறித்தல்

IndoWordNet

விலக்குதல் — noun
  1. விடுவிக்கும் அல்லது அகற்றும் செயல்

விடுவித்தல் வேலை பணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விலக்குதல்
  1. விலகச்செய்தல்
  2. கூடாதெதன்று தடுத்தல்
  3. தடைசெய்தல்
  4. அழுத்துதல்
  5. மாற்றுதல்
  6. வேலையினின்று தள்ளுதல்
  7. நீக்கி விடுதல்
  8. கண்டனம் செய்தல்
  9. பிரித்தல்

Tamil Wiktionary

விலக்குதல்
  1. விலகச்செய்தல்
  2. கூடாதென்று தடுத்தல்
  3. தடைசெய்தல்
  4. அழுத்துதல்
  5. மாற்றுதல்
  6. வேலையினின்று தள்ளுதல்
  7. நீக்கி விடுதல்
  8. கண்டனம் செய்தல்
  9. பிரித்தல்.