விடுவித்தல்

விடுதலைசெய்தல் உட்பொருளைக் கூறுதல்.

release

Tamil Wiktionary

விடுவித்தல்
  1. விடுதலைசெய்தல்
  2. உட்பொருளைக் கூறுதல்.

Tamil Moli Akarathi (1928)

விடுவித்தல் (viṭuvittal)
  1. விடுதலைசெய்யல், விரித் துரைத்தல்

IndoWordNet

விடுவித்தல் — noun
  1. கஷ்டத்திலிருந்து விடுபடும் செயல்
விடுவித்தல் — noun
  1. விடுவிக்கும் அல்லது அகற்றும் செயல்
விடுவித்தல் — noun
  1. ஒருவரை கஷ்டத்திலிருந்து வெளியே கொண்டுவருதல்

காப்பாற்றுதல் செயல் விலக்குதல் வேலை பணி விடுதலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விடுவித்தல்
  1. விடுதலைசெசெய்தல்
  2. பொருளைக் கூறுதல்