வில்லாண்மை

வில் திறமை; விற்றிறமை skill in archery வில்லாண்மைவில் + ஆண்மை

archery

Tamil Wiktionary

வில்லாண்மை — பெயர்ச்சொல் (Noun)
  1. வில் திறமை; விற்றிறமை

வில் அம்பு சரம் சரமாரி வல்லாண்மை

Tamil Moli Akarathi (1928)

வில்லாண்மை (villāṇmai)
  1. வில்வல்லமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வில்லாண்மை (vil-l-āṇmai) — noun
  1. Skill in archery; விற்றிறமை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வில்லாண்மை
  1. வில்லாற்றல்