amplitude (கணிதம், அறிவியலில்) அலைவுகளில் பெரும இடப்பெயர்ச்சி; பெரும திசைவேகம் திசைவேக வீச்சு எனவும் பெரும முடுக்கம் முடுக்க வீச்சு எனவும் அழைக்கப்படும். வேகமாக செலுத்தப்படும் செயல் stroke; throw புகழ் தெரியுமளவு பரவி நிற்கும் நிலை (in) full swing.
throw, cast (as of a net) beat, flap (as of wings) blow, stroke
Winslow (1862)
வீச்சு (vīccu)
To fly, as வீசு.
Fabricius (1972)
வீச்சு — v. t.
v. t. blow, flog, வீசு.
Tamil Moli Akarathi (1928)
வீச்சு (vīccu)
அடி, ஆட்டம், ஏறிதல், ஒரு நோய், பூமி, வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வீச்சு (vīccu) — noun
Throw, cast, as of a net; எறிகை. எறிந்த வீச்சுத் தவ்விட . . . வாளொடுந் தழுவிக் கொண்டான் (கம்பரா. அதிகா. 213)
Beat, flap, as of wings; சிறகடிக்கை
Blow, stroke; அடி
Swinging, oscillation; ஆட்டுகை. ஊஞ்சலை ஒரு வீச்சு வீசியாடினாள்
Length; நீளம். அந்தவீடு வீச்சா யிருக்கிறது
Quickness, rapidity; வேகம். அவன் வீச்சாக நடக்கிறான்
Sweep; glance; ஓட்டம்
A disease; நோய்வகை. (யாழ். அக.)
Strength; வலிமை. (W.)
Boastful speech, arrogant talk; இடம்பப்பேச்சு. யாரிடத் தில் இந்த வீச்சு
Dry, screech as of an owl; ஆந்தை முதலியவற்றின் சத்தம். வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல் (பெருங். உஞ்சைக். 55, 89)
(Gram.) A vowel-sign of vowel-consonants; மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்தோடு சேர்ந்து வரும்போது கொள்ளும் ஒருவகைக் குறியீடு