அலை
Winslow (1862)
அலை (alai) — noun
A wave, billow, கடற்றிரை A ripple, புனற்றிரை The sea, கடல் Black sand washed by the waves, கருமணல். (p.)
அலைமகள் — Lukshmi, இலக்குமி. அலையெடுக்க — To rise as waves, அலையெழ. 2. To wash as waves, திரையலைச. அலைவாய்க்கரை — The very brink of the sea shore.
அலை (alai) — noun
, கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To move, wave, shake, play in the wind, move as a reflection in water, ஆட To go to and fro for an object, roam, wander, waver, திரிய To be lazy, சோம்பலாக To be agitated, harassed, vexed, வருந்த To suffer be distressed, agitated and afflicted by births and deaths, or subject to transmigration, பிறந்திறந்தலைய To stagger, totter, தள்ளாட To be engaged in the performance of works in opposition to the quiescent state of the advanced gnani, கிரியையிலலைய. (c.)
அலைதாடி — Dewlap or excrescence, found chiefly on the necks of goats, களகம்பளம்; [ex தாடி, beard.] அலைதல் — Affliction, distress. அலைவு — Moving, waving, அலைகை. 2. Agitation, அமைவின்மை. 3. Trouble, distress, வருத்தம்.
அலை (alai) — infinitive
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To move, shake in thing, அலையச்செய்ய To reduce a family to poverty, ruin, கெடுக்க To disturb, harass, vex, afflict, annoy, வருத்த. (c.) (p.) To slap, beat, அறைய
வயிறலைக்க — To slap the belly, as a woman when overcome with grief at the death of her husband, or near relatives. (இராமா.) அலைப்பு — Moving, shaking, அசைப்பு. 2. Teasing, harassing, வருத்துகை. 3. Disturbance, distress, trouble, வருத்தம். 4. One of the nine varieties of dancing, கூத்தின்விகற்பம்.
Fabricius (1972)
அலை — noun
wave, billow, திரை sea fullness, மிகுதி blacksand
அலைமகள் — Lakshmi, as born out of the sea. அலையடிக்கிறது — the wave rises. அலைவாய்க்கரை — shore, coastline.
அலை — v. i.
v. i. be unsteady, shake, wave, ஆடு be agitated, vexed, distres- sed, வருந்து stray about, wander, திரி
அலைதாடி — dewlap. அலைவு–அலைகை–அலைதல் — agitation அலைச்சல் — vexation, wandering. அலைச்சல்பட — to be vexed and troubled அலைச்சல்படுத்த — to vex. அலைசடி–அலைசல் — wandering, fatigue.
Tamil Moli Akarathi (1928)
அலை (alai)
அளைத்தல், அலையென்னேவல், கடல், கருமணல், திரை, புனற்று ரை, பூமி, மது, மிகுதி
அலை (alai)
அவையென்னேவல், கடல், கடற் றிரை, கருமணல், புனற்றிரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அலை³ (alai) — noun
Wave, billow, ripple; நீர்த்திரை. (பிங்.) Sea; கடல். அலைவளம் பெரிதென்கோ (நைடத. நாட்டு. 22) Fullness; மிகுதி. (சூடா.)
அலை⁴ (alai) — noun
< அலை² Injury, oppression; வருத்துகை. (தொல். பொ. 258.) Murder; கொலை. (பிங்.)
அலை (alai) — noun
Hostile criticism; கண்டனம். அலைபலவே யுரைத்தாளென் றருகிருந் தோர் கருதுதலும் (நீலகேசி. 204).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அலை
நீர்த்திரை கடல் திரையடித்தொதுக் கிய கருமணல் நிலம் மது கண்டனம் வருத்துகை மிகுதி கொலை
சொல் அகராதி
சொல் தேடு