விரைவு
சீக்கிரம் துரிதம் சட்டென (பேச்சு வழக்கில்)
haste, speed, swiftness
Tamil Moli Akarathi (1928)
விரைவு (viraivu)
- கதழ்வு, வல்லை, ஒல்லை, கடுகல், கடுப்பு, தாரை, துனைவு, நொறிதல், விசை, முடுகல், வேகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விரைவு (viraivu) — noun
- < விரை²-
- Swiftness, celerity, despatch; வேகம். விரைவதின் வருகென (பெருங். இலாவாண. 5, 4)
- Heat; warmth; வெம்மை. (அக. நி.)
- Request; வேண்டுகை. (அக. நி.)
- Hospitality; உபசாரம். (அரு. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விரைவு
- வேகம்
- வெம்மை
- வேண்டுதல்