தீவிரம்

1)intensity ,2)aggravation, 3)radicalism, 4)(political) activity(ஆங்) ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

speed, celerity fury, rage sunray

Winslow (1862)

தீவிரம் (tīviram) — noun
  1. Speed, celerity, haste, expedition, சீக்கிரம்
  2. Fury, rage, great anger, பெருங்கோபம்
  3. Intensity, severity, கொடுமை
  4. Pungency, corrosiveness. sharpness; being biting, or piercing as the smell of hartshorn, &c., உறைப்பு
  5. (சது.) Ray of the sun, சூரியகிரணம்
  6. Hell நரகம்
  • தீவிரக்காரன் — A person in a hurry.
  • தீவிரதர — More rapid; [ex தர, comparative degree affix.]
  • தீவிரதரம் — Rapidness, instantaneousness.
  • தீவிரபுத்தி — Ready wit.
  • தீவிரம்பண்ண — To hasten, to speed.

Fabricius (1972)

தீவிரம் — noun
  1. தீவரம், s. fury, rage, சினம்
  2. haste, hurry, speed, சீக்கிரம்
  3. sun's ray, சூரிய கிரணம்
  4. hell, நரகம்
  • தீவிரக்காரன் — a hasty man.
  • தீவிரதர — more rapid.
  • தீவிரதரம் — instantaneousness, rapidness.
  • தீவிரபுத்தி — ready wit.
  • தீவிரம்பண்ண–தீவிரப்பட — to make haste, to hasten.

Tamil Moli Akarathi (1928)

தீவிரம் (tīviram)
  1. உறைப்பு, கொடுமை, சடுதி, சூரியகிரணம், நரகம், பெருங்கோ பம், மூர்க்கம்
தீவிரம் (tīviram)
  1. சூரியகிரணம், நரகம், பெருங் கோபம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீவிரம் (tīviram) — noun
  1. < tīvra
  2. Speed, celerity; விரைவு. Colloq
  3. Fury, rage; பெருங் கோபம். (சூடா.)
  4. Sun's ray; சூரியகிரணம். (பிங்.)
  5. Intensity, severity; கொடுமை. வெயில் தீவிரமாயிருக்கிறது
  6. Pungency, sharpness; உறைப்பு. குழம்பு தீவிரமாயிருக்கிறது
  7. A hell; ஒரு நரகம். அறக்கொடிய தீவிரமே (சிவதரு. சுவர்க்க. 126)

IndoWordNet

தீவிரம் — noun
  1. வேகம், விரைவு, தீவிரம்

வேகம் விரைவு நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை வீச்சு அலை நோய் வியாதி பிணி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீவிரம்
  1. விரைவு
  2. கடுமை
  3. கொடுமை
  4. சூரியக் கதிர்
  5. உறைப்பு
  6. ஒரு நரகம்
  7. பெருங்கோபம்