வீதம்

விகிதம், விழுக்காடு, அளவுமுறை விடுகை விடப்பட்டது

rate

Tamil Wiktionary

வீதம் — பெயர்ச்சொல் (Noun)
  1. விகிதம்
  2. விழுக்காடு
  3. அளவுமுறை
  4. பங்கு
  5. விடுகை
  6. விடப்பட்டது
  7. அமைதி

Winslow (1862)

வீதம் (vītam) — noun
  1. Rate, ratio, பங்கு
  2. (சது.) Rule, regularity, முறை. ஏனக்குஅவன்வீதங்கொடு. Give me at the same rate as to him

Fabricius (1972)

வீதம் — noun
  1. , (விகிதம்), s. rate, ratio, a portion பங்கு
  2. rule, முறை

Tamil Moli Akarathi (1928)

வீதம் (vītam)
  1. அவிழ்த்துவிடப்பட்டது, இட் டமானது, சமாதானம், பங்கு, மு றை, விதம், வேறு வேறாய்ப்பகுத் த பகுப்பினளவு
வீதம் (vītam)
  1. முறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீதம்¹ (vītam) — noun
  1. < vihita
  2. Rate, ratio; அளவுமுறை. எனக்கு அவன் வீதங் கொடுத்தான்
  3. Share, portion; பங்கு
வீதம்² (vītam) — noun
  1. < vīta
  2. Abandonment; abolition; விடுகை. (சூடா.)
  3. That which is forsaken or relinquished; விடப்பட்டது. (இலக். அக.)
  4. Peace; அமைதி. (இலக். அக.)

IndoWordNet

வீதம் — noun
  1. ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை

தரம் விகிதாசரம் சம்பந்தம் தொடர்பு சமமான அளவு சரிவிகிதம் இறப்புவிகிதம் பிறப்புவிகிதம்