* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். (வாக்கியப் பயன்பாடு) தலைப்புக்கும் பேச்சுக்கும் இல்லை - there is no connection between the topic and the speech)
relation, connection, relevancy alliance, relationship by marriage, agreement
Tamil Wiktionary
சம்பந்தம்
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
சம்பந்தம் (campantam) — noun
[vul. சம்மந்தம்.] Connexion, natural or artificial–as of a property with a substance; relevancy, congeniality, agreement, இணக்கம்
Affinity, alliance, relation, connexion by birth or marriage, உறவு. (c.)
The application of authority, from divine writings or learned authors, in proof of an assertion, opinion, &c., மேற்கோளமைதி. W. p. 904. SAMBAND'HA
[in gram.] The genitive or possessive case–as சம்பந்தவேற்றுமை, கிழமைவேற்றுமை. (p.) இதற்குமதற்குஞ்சம்பந்தமில்லை. There is no connexion betweem this and that. உன்சம்பந்தமேயெனக்காகாது. I can't bear you. I can't abide with you
சம்பந்தக்குடியார் — Two families connected by marriage; the parents of a married pair in their relation to one another.
சம்பந்தங்கலக்க–சம்பந்தங்கொள்ள–சம்பந்தம்பண்ண — . See கல, v.
சம்பந்தக்கலப்பு — Intermar–riage.
சம்பந்தம்பேச — To treat of marriage–as the friends of the parties.
சம்பந்தி — [com. சம்மந்தி.] One connected by marriage affinity. 2. One connected by birth, marriage or otherwise.
சம்பந்தாசம்பந்தம் — Congeniality and uncongeniality, attractiveness and repulsiveness.
Fabricius (1972)
சம்பந்தம் — s. (vulg.)
(vulg.) சம்மந்தம், s. con- nexion, agreement, இணக்கம்
relation, affinity, alliance, உறவு
இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை — this is in no connexion with that.
சம்பந்தம் கலக்க — to form marriage alliance.
சம்பந்தகிரேஸ்தன்–சம்பந்த கிருகஸ் தன் — form of சம்பன்ன கிருகஸ் தன், which means literally a worthy householder and ironically an unreliable person.
சம்பந்தப்பொருள்–வேற்றுமை — the 6th or genitive case.
சம்பந்தம் கலந்தவர்கள்–சம்பந்திமார் — the parents of a married pair.
சம்பந்தம்பேச — to treat of marriage as the friends of the parties; to negotiate a marriage.