வேடன்

hunter

hunter, fowler

Winslow (1862)

வேடன் (vēṭaṉ) — noun
  1. [fem. வேடச்சி. pl வேடர்.] A hunter, forester, fowler, வேட்டுவன். (c.)–Note This name is given to any wild people, as the hill-tribes who seem to be the aborigines of India.
  • வேடர்சேரி — A village of hunters.

Fabricius (1972)

வேடன் — noun
  1. (pl. வேடர், fem. வேடச்சி), a hunter, a forester, a fowler, வேடு வன்.
  • வேடர் சேரி — a village of hunters.

Tamil Moli Akarathi (1928)

வேடன் (vēṭaṉ)
  1. வேடுவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேடன்¹ (vēṭaṉ) — noun
  1. cf. vyādha. [T. vēṭa, K. bēḍa, M. vēḍan, Tu. vēḍḍa.]
  2. Hunter, fowler; வேட்டுவன். வெந்தொழில் வேட ரார்த்து (சீவக. 421)
  3. Man of the pālai tract; பாலைநிலத்திற்குரியவன். (திவா.)
வேடன்² (vēṭaṉ) — noun
  1. See வேடதாரி
  2. (கந்தபு.)

IndoWordNet

வேடன் — noun
  1. பிராணிகளை வேட்டையாடுபவன்
வேடன் — noun
  1. வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன்.

வேட்டைக்காரன் வேடுவன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்