வேடுவன்

Veduvan

Tamil Moli Akarathi (1928)

வேடுவன் (vēṭuvaṉ)
  1. பாலைநிமகன், வேட்டைக் காரன், வேட்டையாளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேடுவன் (vēṭuvaṉ) — noun
  1. < வேடு¹
  2. Hunter; வேடன். வீரத்தாலொரு வேடுவனாகி (தேவா. 485, 4)
  3. See வேட்டுவன்
  4. (யாழ். அக.)

IndoWordNet

வேடுவன் — noun
  1. பிராணிகளை வேட்டையாடுபவன்

வேடன் வேட்டைக்காரன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேடுவன்
  1. வேடன்
  2. குளவி