வேட்டைக்காரன்
the hunter
Tamil Wiktionary
வேட்டைக்காரன் — பெயர்ச்சொல் (Noun)
- வேட்டையாடுபவன்; வேட்டுவன்; வேடன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேட்டைக்காரன் (vēṭṭai-k-kāraṉ) — noun
- + காரன்¹
- See வேட்டுவன்
- 2. Person belonging to the hunting caste; வேட்டையாடும் ஒரு சாதியான். Loc