வேடம்

இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும். அரக்கன் வேடம் அணிந்து வந்தார் (he was dressed as a demon) இரட்டை வேடம் (double role)

role

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேடம்
  1. உடை முதலியவற்றால் வேற்றுவடிவம்
  2. உடை
  3. விருப்பம்

Tamil Wiktionary

வேடம்
  1. இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

Tamil Moli Akarathi (1928)

வேடம் (vēṭam)
  1. காதணி, தன்கோலம்விட்டு மற்றோர் கோலங்கொளல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேடம்¹ (vēṭam) — noun
  1. < vēṣa
  2. Disguise; உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்றுவடிவம். கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் . . . கொங்கை நற்றடம் படிந்தும் (திருவாச. 2, 15)
  3. Clothes, dress; உடை
வேடம்² (vēṭam) — noun
  1. cf. வேட்டம்². [K. vēṭa.] Desire; விருப்பம். வேண்டற் கரிய விடயங்களின் வேட மாற்றி (பாரத. சம்பவ. 53).

IndoWordNet

வேடம் — noun
  1. நடிப்பவர் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை.
வேடம் — noun
  1. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை

பாத்திரம் நடிப்பு வேஷம் போலி உருவம்