வேஷம்
disguise
Fabricius (1972)
வேஷம் — noun
- , வேடம், s. ornament, decoration, dress, garb, உடை
- outward appearance, disguise, பொய்க்கோலம்
- an ear-ornament, வேடகம்
- வேஷங்காட்ட — to dissemble.
- வேஷதாரி–வேஷக்காரன் — an actor.
- வேஷமாற — to disguise oneself.
- வேஷம்போட–பூண — to put on an assumed shape or disguise.
- சந்நியாசி வேஷம் — the dress of a Sanyasi.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேஷம் (vēṣam) — noun
- < vēṣa
- Dress; கோலம். அவர் தலைவேஷம் அழகிது
- Disguise; மாற்றுருவம். மயூரவேஷங்கொண்டு போனால் (தக்கயாகப். 44, உரை)
- Pretence; பாசாங்கு
- An ear-ornament; காதணிவகை. (யாழ். அக.)
IndoWordNet
வேஷம் — noun
- தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை
வேடம் போலி உருவம்