The Upaniṣads, as the concluding portions of the Vēdas; உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (திவ். பெரியாழ். 4, 3, 11)
The Uttara-mīmāṃsā system of philosophy founded by Vyāsa and expounded in his Vēdānta sūtras, as containing the essence of the Upaniṣads; வியாசராற் செய்யப்பட்டதும் உபநிடதங்களின் பொருளைக் கொண்டதுமான வேதாந்தசூத்திரத்திற் கூறும் உத்தரமீமாஞ்சை மதம். (தக்கயாகப். 246, உரை.)
Advaita philosophy. See அத்துவைதம்
IndoWordNet
வேதாந்தம் — noun
ஒன்றில் ஆத்மா, கடவுள்,இடம் முதலியவற்றின் விளக்கம் இருக்கும் வேதங்களின் கடைசி பகுதி
வேதாந்தம் — noun
ஒன்றில் பரமார்த்த விளக்கம் இருக்கும் ஆறு தத்துவங்களில் ஒன்று