தத்துவம்

மெய்யியல்; மெய்ப்பொருள்http://www.devaneyapavanar.com/Tamilwords.html கோட்பாடு - philosophy

philosophy truth, reality, substance essential nature of things, quality

Tamil Wiktionary

தத்துவம்
  1. மெய்யியல்; மெய்ப்பொருள்http://www.devaneyapavanar.com/Tamilwords.html
  2. கோட்பாடு

[object Object]

Winslow (1862)

தத்துவம் (tattuvam) — noun
  1. W. p. 363. TATVA. The real or essential nature of things (corporeal and spiritual), குணம்
  2. The soul of the universe
  3. The soul of man as part of the preceding
  4. Truth, reality, substance, உண்மை
  5. Elementary principles; property, qualities; constituent principles; in nature; operations, whether of deity or of creatures, including elements, bodily and mental organs, faculties; matter, &c., பிருதுவிமுதலியகருவிகள்
  6. Physiology, natural philosophy, works treating on physics, தத்துவநூல்
  7. Power, authority, அதிகாரம்
  8. Bodily vigour, strength, சத்தவர்
  9. Sexual energy or appetite–differing according to age, constitution, &c., இந்திரியசத்தி. (c.)
  10. [prov.] Letters of administration, &c. (See தத்துவக்கடுதாசி.)
  11. Characteristics of persons as regards their bodily powers, color, formation, physiognomy, sexual appetite, &c., on the principles of erotics, குறிப்பு
  • தத்துவம்–96.–பூதம்–5–பொறி–5–புலன்–5–கன்மேந்திரியம்–5–ஞானேந்திரியம்–5–அந்தக்கரணம்–அந்தரிந்திரியம்–4–அறிவு–1–நாடி–10–வாயு–10–ஆசயம்–5–கோசம்–5–ஆதாரம்–6–மண்டலம்–3–மலம்–3–தோஷம்–3–ஏஷணை–3–குணம்–3–விகாரம்–8–வினை–2–அவத்தை–5–சதுரகராதி–பூதம்–5–புலன்–5–ஞானேந்திரியம்–5–கருமேந்திரியம்–5–கரணம்–4–ஆன்மதத்துவம்–நாடி–10–அவத்தை–5–மலம்–3–குணம்–3–மண்டலம்–3–பிணி–3–விகாரம்–8–ஆதாரம்–6–தாது–7–வாயு–10–கோசம்–5–வாயில்–9–தத்துவமறிந்தவன்தவசி — The ninety-six qualities, or properties of things; 1. . , the five elements. 2. , , five organs of sense. 3. , , five objects of sense. 4. , , the five organs of action. 5. . , the five organs of perception. 6. or , , the four intellectual faculties. 7. . , intelligence, intellect, one. 8. , , the ten arteries, &c. 9. , , the ten vital airs. 10. , , the five receptacles for the humors, &c. 11. , , the five sheaths or investitures of the soul. 12. , , the six fundamental station of the soul. 13. , , the three regions in the body in which the sun, moon and fire, have their respective influences. 14. , , the three principles of moral evil, as causes of actions, enjoyments and sufferings. 15. , , the three humors of the body. 16. , , the three chief desires. 17. , , the three natural principles. 18. , , the eight predominant passions. 19. , , the two accumulations of moral actions. 20. , , the five states or stations of the soul. Authors differ in these divisions. According to the . they are as follows: , , five elements. 2. , , five organs of sense. 3. , , five organs of perceptions. 4. , , five organs of action. 5. , , four intellectual faculties. These twenty-four are called or powers of the soul. 6. , , arteries, nerves. ten 7. , states or stations of the soul, five. 8. , , principles of moral evil, as sources of actions, enjoyments and sufferings, &c., three 9. , , qualities in nature, three. 10. , , regions in which the sun, moon and fire have their respective influence, three. 11. , , humors of the body, three. 12. , , predominant passions, eight. 13. , , receptacles or stations of the soul, six. 14. , , constituent or elementary parts of the body, seven. 15. , , vital airs, ten. 16. , , sheaths or investitures of the soul, five. 17. , , passages, avenues and inlets of the body, nine. For particulars of the above, see the respective terms in their places. . A genuine ascetic is one that knows all physical principles.
  • தத்துவக்கடுதாசி — Letter of administration. 2. Power of attorney. 3. Warrant. 4. Writ or authority of proxy. (Juffna usage.)
  • தத்துவக்கட்டளை — Hindu physiology.
  • தத்துவசாஸ்திரம் — The philosophy of nature–as a science; physics, physiology, metaphysics, ontology.
  • தத்துவசுத்தி — Purifying the faculties, members, organs, &c., by the use of water and incantations.
  • தத்துவஞானம் — Knowledge of the principles by which the soul is enthralled, and kept from union with the deity.

Fabricius (1972)

தத்துவம் — noun
  1. the essential nature of things, qualities, property, குணம்
  2. power, authority, அதிகாரம்
  3. truth, reality, உண்மை
  4. bodily vigour, strength, சத்துவம்
  5. sexual energy or appetite differing according to age, constitution etc
  6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல்
  • தத்துவ ஆகமம்–நூல் — a book of metaphysics.
  • தத்துவக் கடுதாசி — a power of attorney, a warrant, a letter of administration.
  • தத்துவ சாஸ்திரம் — the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics.
  • தத்துவ ஞானி–தத்துவம் — a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 .
  • தத்துவத்திரயம்–ஆத்தும தத்துவம்–சிவதத்து வம்–வித்தியா தத்துவம் — a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, , , and .
  • தத்துவன் — Siva, as lord of all powers; 2. Argha of the Jainas.

Tamil Moli Akarathi (1928)

தத்துவம் (tattuvam)
  1. அதிகாரம், உண்மை, சுபா வம், தத்துவத்திரயம், பலம், புத்தி, பூத்தியம், பூதியம்
தத்துவம் (tattuvam)
  1. பூதம் ஐந்து தன்மாத்திரை ஐந்து, ஞானந்திநியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, மனம், அகங் காரம், புத்தி, குணம், பிரகிருதி இவை ஐந்து
  2. ஆகாதத்துவம் இருப த்தைந்தும் அசுத்தாத்துவா இருப த்தாறுந் தத்துவம் அராகம் அதற் குமேலே கலாதத்துவம், அதற்குமே லே நியதிதத்துவம், அதற்குமேலே காலதத்துவம், அராகம்முதல்கால தத்துவமீறாகிய, ஐந்தும் மிச்சிராத் துவா, இவை முப்பதும் ஆன்மாக் களுக்குத் தனித்தனியே ருக்கும்
  3. தேசங்களாம் அதற்குமேல் மாயாத த்துவம், அதற்குமேல் சுத்தவித்தி யாதத்துவம், அதற்குமேல் ஈசுரம் த்துவம், அதற்குமேல் சத்திதத்துவம், அதற்குமேல் சிவதத்துவம், இவை களே முப்பத்தாறு தத்துவங்களெ னப்படும், சிவதத்துவம் நாதம் ஏன் றும் சத்திதத்துவம் விந்து ஏன்றும் சொல்லப்படும், சொல்லொற்றுமை நோக்கிச் சிவதத்துவமும் பரமசிவ மும் ஒன்றெனக்கொள்ளாதொழிக
  4. அந்தச் சிஷ்டிக்கிரமம் வருமாறு
  5. பிரமம்
  6. சிவதத்துவம் (36) சத்திதத்துவம் (3534) ஈசுரதத்துவம் (tam>33) சுத்தவித்தியாதத்துவம் (32) மாயாதத்துவம்
  7. காலதத்துவம் - நியதிதத்துவம் (30) (29) காலதத்துவம் (28) வித்தியாதத்துவம் (27) ராகதத்துவம் (26) குஷதத்துவம், பிரகிருதி தத்துவம் சித்தும் (25) குணதத்துவம் (24) புத்திதத்துவம் (23 அகங்காரதத்துவம் (22) சாத்துவிகாங்காரம்
  8. மனமும் ஞானேந்திரயமும் (5) ராஜாஸாகங்காரம்
  9. கன்மேந்திரியம் (5) தாமஸாகங்காரம்
  10. (5) தன்மாத்திரை பூதம்
  11. இது சிவாத்துவதீபிகையிலே கூறப் பட்ட தோற்றக்கிரமம்
  12. இனி அதிகார தேர்கள் இருக்குமிடஞ் சொல்லு வோம்
  13. சுத்த வித்தியா தத்துவத்திலே, சப் தகோடி மஹாமந்திரர்களும், நந்திமுத லிய கணைநாதர் ஏண்மரும், இந்திரன் முதலிய வுலகபாலரும், ஈசுரதத்துவத் தில், அநந்தர் முதலிய வித்தியேசுவர ரும் இருப்பார், அநந்தா மாயாதத்துவ புவனங்களை யுண்டாக்குவர்
  14. ஸ்ரீகண்ட ருத்திரர் குண தத்துவத்திலிருந்து ஒடுக்காக்காலத்தில் அராகத்திலிருப் பார், பிரகிருதி மத்தகத்திலே ஏட்டுருத் திரர் இருப்பார், பிரம விஷ்ணுக்கள் ஸ்ரீகண்ட ருத்திரரோடு குணதத்துவத் திலிருப்பார், பிரணவம் ஈசுரதத்துவத் திலிருக்கும் உத்திர கணங்களுக்குச் சங்கையில்லை
  15. ஆகாயம் வாயிலாகி மற்றைப் பூதங் களுக்கிடங்கொடுக்கும், வாயுகலித்து மற்றைப் பூதங்களைத் திரட்டும், தேயு சுட்டு ஒன்று விக்கும், அப்பு குளிர்ந்து பதஞ்செய்யும் பிருதுவி வன்மையா கிய மற்றெல்லாவற்றையுந் தாங்கும் ஆகாயம் வட்ட வுருவினது, வாயு அறுகோணம், தேயு முக்கோணம், அப்பு பிறைவடிவினது, பிருதுவி சதுரம், ஹ - ய - ர - வ - ல ஆகாய முதலிய ஐந்திற்கும் முறை யே அக்ஷரங்களாம், மாயையின் வே றாகியும் அதிற் கட்டுப்பட்டுக் கிடை ந்த ஆன்மாவுக்குக் காலதத்துவம் மின்னற் கதிர்போல இருட்டைச் சிறிது விலக்கித் தெறாட்ட, அக்கலை யினின்றும் அறிவுக்கு உபகரணமாக யுள்ள வித்தியா தத்துவமும் அதி னின்றும் போகத்துக்குக் கருவியா கிய அராகமுந்தோன்றும்
  16. அந்த அ வதாரத்திலே ஆன்மா போகாதிகார த்தைப் பொருந்தும்
  17. அவ்வதிகாரி யையேபுருஷன் ஏன்றுமேலே சொ ன்னது
  18. அது உள்ளபடியே தத்துவ மாகாமையின் தத்துவங்களோடு சே ர்த்தெண்ணப்படாததாயிற்று
  19. ஆன் மாவுக்கும் போகியமாயுள்ளன; பிரகி ருதிமுதல் நிலமீறாயுள்ள இருபத் தைந்துமாம்
  20. சித்தம் சேர்த்தெண் ணப்படாமைக்கு நியாயமும் இது போன்றதேயாம்
  21. சைவசிததாந்திகள் சுத்தசிவமாகி ய பிரமம் ஆன்மாவும் மாயையும் நித் தியப்பொருள்களென்பார்கள்
  22. சுத் தசிவத்துக்குச் சிவதத்துவமும்
  23. சக்தி யும் சதாசிவமும் திருமேனியாகும், சிவதத்துவத்திலே சுத்த சிவகலைஸ் தூலமாக சத்திகலை சூக்குமமாக நிற் கும் சத்திதத்துவத்திலே சிவகலையா தியுமாயிருக்கும்
  24. அதிலே சதாசிவம் சூக்குமமாகும் சதாசிவத்திலே, சிவ கலைகாலும் சத்திகலை முக்காலுமாக விளங்கும்
  25. சிவதத்துவத்திலே ஆன் மாவும் சத்திதத்துவத்திலே மாயை யும் அந்தர்க்கதமாய் நிற்கும்
  26. ஈசுர தத்துவத்திலே சிவலை சைதந்யரூப மாகச் சத்திகலை மேம்பட்டு நிற்கும்
  27. சுத்தவித்தியா தத்துவத்திலே சை தந்யமும்மாயையும் சமப்பட்டுநிற்கச் சத்தியோங்கி நிற்கும்
  28. அந்தச் சுத்த வித்தையிலே அதோபாகத்திலுள்ள மாயையைச் சத்திநோக்கிநிற்க மா யை வேறாகிப் பிரியும்
  29. சிவதத்துவ முதலிய ஏழும் ஆன்மாவுக்குப்போக க்காண்டமாம்
  30. அவற்றின் கீழுள்ள இருபத்துநான்கும் போக்கியமாம்
  31. இவற்றின் உள்ளுறையெல்லாம் சிவ த்துவ விருத்தியிற்காண்க
தத்துவம் (tattuvam)
  1. 94 - ஆன்மதத்துவம் -24- நாடி -10, -அவத்தை -- -5, -மலம் 1-3, குணம்-3, Eமண்டலம்-3, Dபிணி-3, விகாரம் - 8, 4ஆதாரம் -6, தாது -7, வாயு 2- .10, .கோசம் .- .5, .வாயில் .-9, இவற்றுளான்மதத்துவமானபூதம்- 5, 4புலன்-5, 4ஞானேந்திரியம் - 5, கருமேந்திரியம் - 5/tam>, கர்ணம்-4, இவை தத்தம்வரியிற்காண்க
தத்துவம் (tattuvam)
  1. உண்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தத்துவம்¹ (tattuvam) — noun
  1. < tattva
  2. Truth, reality, substance; உண்மை. தத்துவமான நெறி படரும் (நான்மணி. 29)
  3. Essential nature of things, quality; பொருள்களின் குணம்
  4. Constitution; இயல்பான அமைப்பு. தத்துவமன்று (திவ். திருப்பா. 19)
  5. (Sāṅkhya.) Reals, 25 in number, viz., 5 makāpūtam, 5 taṉmāttirai, 5 kaṉmēntiriyam, 5 ñāṉēntiriyam, maṉam, akaṅkāram, makattu, mūlappirakiruti and āṉmā; மகாபூதம் 5, தன்மாத்திரை 5, கன்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5, மனம், அகங்காரம், மகத்து, மூலப் பிரகிருதி, ஆன்மா ஆகிய 25 மூலப்பொருள்கள். (குறள், 27, உரை.)
  6. (Šaiva.) Reals, thirty-six in number and of three classes, viz., twenty-four acutta-tattuvam, seven cuttācutta-tattuvam and five cuttatattuvam, or ninety-six in number made up of the above thirty-six and sixty puṟa-nilai-k-karuvi; அசுத்ததத்துவம் 24-ம், சுத்தாசுத்த தத்துவம் 7-ம், சுத்ததத்துவம் 5-ம் ஆகிய 36 மூலப் பொருள்கள்; அல்லது மேற்கூறிய 36-ம், புறநிலைக் கருவி 60-ம் ஆகிய 96 மூலப்பொருள்கள்
  7. God; பரமான்மா. (சி. சி. 6, 5.)
தத்துவம்² (tattuvam) — noun
  1. < sattva
  2. Bodily vigour, strength; தேகபலம். (யாழ். அக.)
  3. Sexual energy or potency; இந்திரியபலம். (W.)
  4. Power, authority; அதிகாரம். (J.)
  5. See தத்துவக்கடுதாசி. (J.)
தத்துவம் (tattuvam) — noun
  1. Soul; ஆன்மா (தத்துவப். 8, உரை.)

IndoWordNet

தத்துவம் — noun
  1. தத்துவம்
தத்துவம் — noun
  1. தத்துவம்
தத்துவம் — noun
  1. ஒன்றில் ஆத்மா, கடவுள்,இடம் முதலியவற்றின் விளக்கம் இருக்கும் வேதங்களின் கடைசி பகுதி
தத்துவம் — noun
  1. ஒன்றில் பரமார்த்த விளக்கம் இருக்கும் ஆறு தத்துவங்களில் ஒன்று
தத்துவம் — noun
  1. வாழ்க்கைக் குறித்துத் தன்னளவில் கொண்டிருக்கும் ஒரு கருத்து அல்லது கண்ணோட்டம்

வேதபுத்தகம் புனிதநூல் யோகசாஸ்திரம் அறிவியல் வேதாந்தம் சாஸ்திரம் மறைமுடிவு அகத்தியாகினம் ஜைன தரிசனம் அபக்வகலுஷ் படைப்பு ஆக்கம் எண்ணம் சிந்தனை நினைப்பு அபிப்ராயம் உயிரூட்டல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தத்துவம்
  1. உண்மை