வேற்காரன்
வேலாயுத்தையுடைய வீரன் ஆயுதபாணி யான இராசசேவகன் ராஜாக்கள் ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே (ஈடு, 1, 4, 9).
Someone else
Tamil Wiktionary
வேற்காரன் — பெயர்ச்சொல் (Noun)
- வேலாயுத்தையுடைய வீரன்
- ஆயுதபாணி யான இராசசேவகன்
- *ராஜாக்கள் ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே (ஈடு
- 1
- 4
- 9).
வேல் வேலாயுதம் வேலன் வேளை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேற்காரன் (vēṟ-kāraṉ) — noun
- < வேல்¹ + காரன்¹
- Spearman; வேலாயுத்தையுடைய வீரன்
- Armed servant of a king; ஆயுதபாணி யான இராசசேவகன். ராஜாக்கள் ராஜத்துரோகம் பண்ணினவர்களை நலிகைக்கு வேற்காரரை வரவிடுமா போலே (ஈடு, 1, 4, 9)