வேலன்

முருகன் முருகபூசனை செய்பவன் வேற்காரன்

Velan

Tamil Wiktionary

வேலன்
  1. முருகன்
  2. முருகபூசனை செய்பவன்
  3. வேற்காரன்

கந்தன் ஆறுமுகம் ஆறுமுகன் குமரன் வேல் வேலனாடல் வேலாயுதம் வேலான்

Tamil Moli Akarathi (1928)

வேலன் (vēlaṉ)
  1. முருகன், வெறியாட்டாளன்
வேலன் (vēlaṉ)
  1. முருகன், வெறியாட்டாளன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலன் (vēlaṉ) — noun
  1. < வேல்¹
  2. Spearman; வேற்காரன்
  3. Skanda; முருகன். (பிங்.)
  4. Priest worshipping Skanda; முருகபூசனை செய்ப வன். (திருமுரு. 222.)

IndoWordNet

வேலன் — noun
  1. போரின் கடவுளாக கூறப்படும் பகவான் சிவனின் சிறந்த மகன்

கார்த்திகேயன் முருகன் கந்தன் சிவகுமரன் ஸ்கந்தன் ஆறுமுகன் மயில்வாகனன் வடிவேலன் செவ்வேள் வள்ளிமணாளன் ஈசன்மைந்தன் வெற்றிவடிவேலன் கங்காசுதன் குமரன் சுவாமிநாதன் சிலம்பன் பழனியாண்டவன் சேந்தன் செந்திலாண்டவன் பவளாவாயன் முருகவேள் வேலாயுதம் ஆடூர்ந்தோன் செல்வமுத்துக்குமரன் முத்துக்குமரன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலன்
  1. முருகன்
  2. முருகபூசை செய்பவன்
  3. வேல்காரன்