அகடு
"இயற்பியல்" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும் பொல்லாங்கு அகம் \ உள்ளே
Akadu
Winslow (1862)
அகடு (akaṭu) — noun
- Wickedness, பொல்லாங்கு. (c.)
- Interior, inside, உள்
- Middle, நடு
- The belly, paunch, வயிறு. (p.)
- அகடுசெய்ய — To tease, vex; with the accusative.
- அகடூரி — A snake, பாம்பு; ex ஊர் to crawl. (p.)
Fabricius (1972)
அகடு — noun
- wickedness, பொல்லாங்கு
- the middle part, நடு
- belly, வயிறு
- mound, மேடு
- field
- "அகடுறயார்மாட்டும் நில்லாது செல் வம்" நாலடி
Tamil Moli Akarathi (1928)
அகடு (akaṭu)
- உள்,சீர், நடுப்பக்கம்,பொல்லா ங்கு, மேடு, வயிறு
அகடு (akaṭu)
- உள், நடு, பொல்லாங்கு, வயிறு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அகடு
- உள்
- வயிறு
- நடு
- மேடு
- நடுவுநிலை
- பொல்லாங்கு
Tamil Wiktionary
அகடு
- "இயற்பியல்" - அகடு என்பது அதிர்வின் மையப்புள்ளிக்குக் கீழே இருப்பனவாகும்
- பொல்லாங்கு
- அகம் \ உள்ளே
- தொப்பை
- வயிறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகடு¹ (akaṭu) — noun
- prob. அகம்
- Interior; உள். வண்டு . . . செழுந்தோட் டகட்டின டைகிடக்கும் (கூர்மபு. தக்கன்வே. 57)
- Belly; வயிறு, அகடாரார் (குறள், 936)
- Middle; நடு. மதியகடுதோய் (தாயு, சச்சி. 6)
- Impartiality; நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி. 2)
அகடு² (akaṭu) — noun
- Wickedness; பொல்லாங்கு. (W.)
அகடு (akaṭu) — noun
- Top, ridge, as of roof; முகடு. (சம். அக. Ms.)