உதரம்.

Abdomen.

IndoWordNet

உதரம். — noun
  1. உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி.

வயிறு வயறு அகடு கும்பி உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு