வயிறு

இரைப்பை உணவுப்பை. stomach पेट இந்தி

stomach (an organ in animals that stores food in the process of digestion) belly, abdomen, paunch womb

Tamil Wiktionary

வயிறு
  1. இரைப்பை உணவுப்பை.

Winslow (1862)

வயிறு (vayiṟu) — noun
  1. [gen. வயிற்றின், improp. வயறு.] Belly, paunch, stomach, உதரம். (c.)
  2. The womb, கருப்பப்பை, (Ell. 171.) ஏனக்குவயிற்றாலேபோகிறது. I have looseness of the bowels. வயிறழுகிறது. Wambling of the bowels. வயிறுகொதிக்கிறது. The bowels yearn, (lit.) the belly boils. வயிறுபகீரெனல். Trembling of the belly from sudden fear
  • வயிறுகனத்துக்கொள்ள — [v. noun. வயிற்றுக்கனப்பு.] To feel heavy in the stomach, &c. See கன, v.
  • வயிறுகாய–வயிறுகாந்த — To hunger.
  • வயிறுகுளிர — To be satisfied, refreshed by food; also used adverbially.
  • வயிறுசம்பூரணமாகுதல் — Filling the stomach with food.
  • வயிறுதாரி–வயிற்றுமாரி — A glutton; a devourer.
  • வயிறுபொருமுதல்–வயிறூதுதல் — Puffing up of the belly, by indigestion. 2. Swelling of the belly from eating.

Fabricius (1972)

வயிறு — noun
  1. the belly, abdomen, stomach, உதரம்.
  • எனக்கு வயிற்றை எரிகிறது — I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry.
  • வயிறு கழிய–வயிற்றாலேபோக — to have looseness or diarrhoea, to purge.
  • வயிறு காய — to hunger, to be hungry.
  • வயிறு குளிர — to be satisfied, refreshed by food.
  • வயிறுதாரி–வயிற்றுமாரி — a glutton, a devourer.
  • வயிறுபொரும–வயிறூத — the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating.

Tamil Moli Akarathi (1928)

வயிறு (vayiṟu)
  1. உதரம், கருப்பப்பை
வயிறு (vayiṟu)
  1. அகடு, உதரம் குக்கி, குழி, சரடம் துத்தம், பண்டி, மடி, மேடு, மோடு, வயின்
வயிறு (vayiṟu)
  1. குக்கி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வயிறு (vayiṟu) — noun
  1. cf. வயின். [K. basiṟu.]
  2. Belly, stomach, paunch; உதரம். உணவு . . . சிறிது வயிற்றுக்கு மீயப்படும் (குறள், 412)
  3. Womb; கருப்பப் பை. பத்துமாதம் வயிற்றிற் சுமந்து பெற்ற பிள்ளை. (W.)
  4. Centre, heart, as of a tree; நடுவிடம். கடல் வயிறு கலக்கினையே (சிலப். 17, முன்னிலைப்பரவல், 1)
  5. Interior, inner space; உள்ளிடம். வயிற்றிற்கொண்டு நின்றொரு மூவுலகும் (திவ். திருவாய். 8, 7, 9)
  6. Mind; மனம். (திவ். திருவாய். 8, 7, 9.)

IndoWordNet

வயிறு — noun
  1. உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி.

வயறு அகடு கும்பி உதரம். உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வயிறு
  1. உதரம்
  2. கருப்பப்பை
  3. நடுவிடம்
  4. உள்ளிடம்
  5. மனம்