வயறு

கொக்கி Hook Rope

stomach

Tamil Wiktionary

வயறு
  1. கொக்கி
  2. கயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வயறு (vayaṟu) — noun
  1. (அரு. நி.) prob. வயிறு குக்கி
  2. Hook; கொக்கி
  3. Rope; கயிறு

IndoWordNet

வயறு — noun
  1. உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி.

வயிறு அகடு கும்பி உதரம். உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வயறு
  1. கொக்கி
  2. கயிறு