கும்பி

Tamil Wiktionary

கும்பி
  1. வயிறு
  2. அடுப்பு
  3. யானை
  4. குவியல்
  5. மட்பாண்டம்
  6. சேறு
  7. சுடும் சாம்பல்

Winslow (1862)

கும்பி (kumpi) — noun
  1. Mud, mire; a slough, சேறு
  2. Heated ashes, or ashes in fire for baking, &c., சுடுசாம்பல்
  3. The belly, paunch, pot-belly, வயிறு
  4. A heap, குவியல். கும்பிக்கிரைதேடியலையல். Taking great pains in search of food for the belly
  • ஒருசாண்கும்பிக்குப்பாடுபடுகிறான் — He is toiling for the belly, which is but one span long.
  • அடுப்புக்கும்பி — The heaten ashes of the oven.
  • கும்பிடுசட்டி — [prov. கும்பியிடுசட்டி.] A gold-smith's vessel in which he keeps fire. 2. A pot which fire is kept for warming in cold weather; a chafer, கணப்புச்சட்டி.
கும்பி (kumpi) — noun
  1. An elephant, யானை. Wils. p. 231. KUMBHEE
  2. Hell, நரகம். Compare கும்பிபாகம்
கும்பி (kumpi)
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To suppress the breath, to suspend the respiration–as a yogi. See கும்பகம்.

Fabricius (1972)

கும்பி — noun
  1. mud, mire dirt, சேறு
  2. hot ashes, சுடு சாம்பல்
  3. the belly, வயிறு
  4. a heap, குவியல்
  • கும்பிநாற்றம்–கும்பநாற்றம்–கும்பு — see , under III.
  • கும்பியை நிரப்பப் பாடுபடுகிறான் — he is toiling to satisfy the belly.
  • கும்பிடுசட்டி — ( கும்பியிடுசட்டி), a glodmith's a fire-vessel; a chaffing dish.
  • அடுப்புக்கும்பி — heated ashes of the oven.
  • பாழுங்கும்பி — hideous abyss used figuratively for the hungry stomach.
கும்பி — noun
  1. an elephant, யானை
  2. hell, நரகம், கும்பிபாகம்
கும்பி — v. t.
  1. v. t. (கும்பகம்) suppress the exhaling or inhaling of breath as yogis do.

Tamil Moli Akarathi (1928)

கும்பி (kumpi)
  1. கும்பராசி, கும்பியென்னேவல், குவியல், சம்பாதி மகனாகிய சுபார்சு வன்புத்திரன், சிவதை, சுடுசாம்பல் சேறு, தாலம்பபாஷாணம், நகரம், நெருப்பு, நெற்றி, பலண்டுறுகம், மண்பாத்திரம், யானை வயிறு
கும்பி (kumpi)
  1. கும்பியென்னேவல், சேறு, நர கம், யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கும்பி¹ (kumpi) — noun
  1. < கும்பு-
  2. [T. gummi.] Mud, mire or slough emitting stinking smell; சேறு. (பிங்.)
  3. [T. kummu.] Hot ashes; சுடுசாம்பல்
கும்பி² (kumpi) — noun
  1. prob. kumbhī. Belly; வயிறு. ஒருசாண் கும்பி தூர்க்கின்ற கொடியரால் (பிரபோத. 11, 13).
கும்பி³ (kumpi) — noun
  1. Elephant; யானை. (திவா.)

IndoWordNet

கும்பி — noun
  1. உணவு செரிப்பதற்கு உரிய உறுப்புகள் அல்லது கருப்பை அமைந்திருக்கும் பகுதி.
கும்பி — noun
  1. யானையின் பற்களில் ஏற்றக்கூடிய உலோகத்திலான ஒரு கலவை

வயிறு வயறு அகடு உதரம். உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு உறை