அகல்
ஒருவகை நெய் விளக்கு நீங்கு விளக்கு ஏற்றும் தலம்
to leave, vanish to separate, part to pass beyond, cross, leap over
Tamil Wiktionary
அகல் — பெயர்ச்சொல் (Noun)
- ஒருவகை நெய் விளக்கு
- நீங்கு
- விளக்கு ஏற்றும் தலம்
அகற்று நீள் விளக்கு அகழ்
Winslow (1862)
அகல் (akal) — noun
- The hollow or bowl of an open lamp; தகழி. (c.)
- An euphemism for the mons veneris, அல்குல்
- A tree, பெருமரம். Ailanthus excelsa, L
- width, breadth, expanse, விரிவு. (p.)
Fabricius (1972)
அகல் — noun
- a small earthen lamp, தகழி
- width, அகலம்
அகல் — v. i.
- , அகலு, I. v. i. leave, retire from, go away. நீங்கு
- widen, extend, பரவு
- அகல உழுகிறதைவிட ஆழ உழு — 1. "."
- வாயகன்ற கலங்கள் — 2. (wide-mouthed vessels).
- மனதை விட்டகல — 3. (to get out of one's mind).
- பதவியை விட்டகல — 4. (to resign).
- அகல நில்–அகலப்போ–அகன்று போ — stand aloof; , , go away.
- அகலர்–அகல்வோர் — outcastes.
Tamil Moli Akarathi (1928)
அகல் (akal)
- அகலுதல், ஓரளவு, அல்குல், சட்டி, தகழி, நீங்கல், நீங்கென்னே வல், பிரிதல், பெருமரம், விசாலித் தல், வெள்வேலமரம்
அகல் (akal)
- இடிஞ்சில், சரவம், சுத்திகை தகழி, பாண்டில்
அகல் (akal)
- அல்குல், கதழி, நீங்கென்னு மேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகல்² (akal) — noun
- < அகல்-
- Small earthen pot, as having a wide mouth; சட்டி. காரகற் கூவியன் (பெரும்பாண். 377)
- [M. akal.] Hollow earthen lamp; விளக்குத் தகழி. திருவிளக் குத் திரியிட்டங்ககல்பரப்பி (பெரியபு. கலிய. 15)
- A measure of capacity; ஓர் அளவு. (தொல். எழுத். 170, உரை.)
- Toothed-leaved tree of heaven. See பெருமரம். (W.)
- Panicled babul. See வெள்வேல். (சங். அக.)
அகல்¹ (akal-) — 3 v. intr
- , 3 v. intr. To be worn out; நைந்து கிழிதல். வேஷ்டி அகன்று போயிற்று. (W.)
அகல்² (akal) — noun
- < அகல்-
- Inland town or village; உள்ளூர். (பொதி. நி.)
- The interior or inner part of a town or village; ஊரின் உட் புறம். (பொதி. நி.)
- Extent of space; பரப்பு. (W.)
- Country, province; நாடு. (பொதி. நி.)
- Pudendum muliebre; அல்குல். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அகல்
- விளக்குத் தகழி
- சட்டி
- விரிவு
- ஓர்அளவு
- வெள்வேல் மரம்