அகற்று
நீக்கு ஆங்கிலம் - remove அகல் - அகற்று
to remove, expel, banish to widen, broaden, extend
Tamil Wiktionary
அகற்று
அகல்
Winslow (1862)
அகற்று (akaṟṟu)
- , கிறேன், அகற்றினேன், வேன், அகற்ற, v. a. To remove, put away, expel, disperse, dissipate, chase away, banish, நீக்க
- (p.) To extend, augment, increase, விருத்தியாக்க. (நீதிநெறி.) ex அகல, widen. அறிவகற்று, it will increase knowledge, expand the mind. augment wisdom
Fabricius (1972)
அகற்று — v. t.
- v. t. (அகல்) put away, remove. நீக்கு
- expand, increase, spread, விரி. அறிவகற்றும், it will increase knowledge. "அச்சமற்ற குணத்தை எங்களைவிட்டு அகற்றிவிடும்."
- அகற்றுதல்–அகற்றுகை — putting away.