அசம்

வெண்காயம் வெங்காயம் வெள்ளாட்டேறு goat, sheep

Azam

Tamil Wiktionary

அசம்
  1. வெண்காயம் வெங்காயம்
  2. ஆடு
  3. வெள்ளாட்டேறு

Winslow (1862)

அசம் (acam) — noun
  1. Goat, sheep, ஆடு
  2. Three years old paddy, மூவருடநெல்
  3. An onion, வெங்காயம். Wils. p
  4. AJA. (p.)
  • அசகசாந்தரம் — A phrase meaning as different as a sheep is from an elephant, widely different; ex கசம், elephant, et அந்தரம், difference. (c.)

Fabricius (1972)

அசம் — noun
  1. a goat sheep, ஆடு.
  • அசகசாந்திரம் அறியேனோ–அசம்–கஜம்–அந்திரம் — ? (+ +) do I not know a sheep from an elephant?
  • அசவாகனன் — Agni (Fire-god) whose vehicle is a goat.

Tamil Moli Akarathi (1928)

அசம் (acam)
  1. அவமதிச்சிரிப்பு, சிரிப்பு, பிறப் பில்லாதது, ஆடு, ஆட்டுக்கடா, ஆன் மா, ஈரவுள்ளி, உள்ளி, சந்தனம், நெல் மூவருடநெல்
அசம் (acam)
  1. ஆடு, மூவருடநெல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசம்¹ (acam) — noun
  1. Onion. See வெண்காயம். (மூ. அ.)
அசம்² (acam) — noun
  1. < aja
  2. Goat, sheep; ஆடு. (பிங்.)
  3. He-goat; வெள்ளாட்டேறு. (பிங்.)
அசம்³ (acam) — noun
  1. < a-ja
  2. That which is not born, as the Supreme Being; பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய. சந்தேக. 137)
  3. Three-year-old paddy; மூன்றுவருடத்து நெல். (W.)
  4. Heap of paddy; நெற்குவை. (தைலவ. தைல. 47.)

IndoWordNet

அசம் — noun
  1. ஒன்றினுடைய கழுத்தில் முடிகள் தொங்கும் ஒரு ஆடு

ஆடு பள்ளை பிலவம் வயம் பெண்செம்மறிஆடு பெண்செம்மறியாடு