பிலவம்

Winslow (1862)

பிலவம் (pilavam) — noun
  1. A frog, தவளை. (Sans. Plara.)
  • பிலவகதி — The leaping of a frog, தவளைப்பாய்ச்சல்; [ex கதி.]

Fabricius (1972)

பிலவம் — noun
  1. a frog, தவளை.
  • பிலவகதி — the leaping of a frog.

Tamil Moli Akarathi (1928)

பிலவம் (pilavam)
  1. ஆடு, ஒருபட்சி, ஒரு புல், கா ப்பு, கீழ்சாதி, குரங்கு, சாயல், தவ ளை, தெப்பம், நீந்தல், நீர்நிலை, நெட் டிசை, பாய்தல், வாகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிலவம் (pilavam) — noun
  1. < plava
  2. See பிலவகம்
  3. (W.)
  4. Sheep; ஆடு. (சங். அக.)
  5. Siris. See வாகை. (மலை.)

IndoWordNet

பிலவம் — noun
  1. ஒன்றினுடைய கழுத்தில் முடிகள் தொங்கும் ஒரு ஆடு

ஆடு அசம் பள்ளை வயம் பெண்செம்மறிஆடு பெண்செம்மறியாடு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிலவம்
  1. தவளை
  2. ஆடு
  3. காண்க: வாகை