பள்ளை
குள்ளம் பள்ளையாடு வயிறு பருத்த பிராணி
School
Tamil Wiktionary
பள்ளை — பெயர்ச்சொல் (Noun)
- குள்ளம்
- ஆடு
- பள்ளையாடு
- வயிறு பருத்த பிராணி
Winslow (1862)
பள்ளை (paḷḷai) — noun
- Short and thick as some persons or animals, குள்ளம்
- A sheep or goat, ஆடு
- A goat, வெள்ளாடு. (சது.)
- [com. பள்ளையாடு, vul. பள்ளாடு.] A species of dwarf goat. பள்ளைச்சி, s. [prov.] A dwarfish woman
Fabricius (1972)
பள்ளை — noun
- short and thick as some persons or animals, குள்ளம்
- a sheep or a goat
- a specis of dwarf goat, பள்ளையாடு. பள்ளாடு
Tamil Moli Akarathi (1928)
பள்ளை (paḷḷai)
- ஆடு, குள்ளம், வயிறுபருத்தது, வெள்ளாடு
பள்ளை (paḷḷai)
- ஆடு, வெள்ளாடு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பள்ளை (paḷḷai) — noun
- cf. பள்ளம். [O. K. paḍḍe.]
- That which is short and stocky, as a person or an animal; குள்ளம்
- Sheep or goat; ஆடு. (பிங்.)
- See பள்ளையாடு
- Pot-bellied animal; வயிறுபருத்த பிராணி. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பள்ளை
- குள்ளம்
- ஆடு
- குள்ளமான ஆட்டு வகை
- வயிறு
- பருத்த உயிரினம்