வயம்
அகவான், நிமித்தம், படை, மூலம், மூலியம், ஆதாரம் இலவங்கம், இலவம், ஐஞ்ஞீலம், கிராம்பு, வராங்கம் இணைப்பு, ஒட்டு, சந்திப்பு, சம்பந்தம்
age
Tamil Wiktionary
வயம்
- அகவான்
- நிமித்தம்
- படை
- மூலம்
- மூலியம்
- ஆதாரம்
- பறவை
- இலவங்கம்
- இலவம்
- ஐஞ்ஞீலம்
- கிராம்பு
- வராங்கம்
- இணைப்பு
- ஒட்டு
- சந்திப்பு
- சம்பந்தம்
- செயம்
- வெற்றி
- ஆசை
- இச்சை
- இஷ்டம்
- பூகண்டம்
- பூமண்டலம்
- பூமி
- அயம்
- முயல்
- குதிரை
- இரும்பு
- கசம்
- அதிகாரம்
- ஆட்சி
- ஆதிக்கம்
- அசம்
- அயம்
- அருணம்
- ஆடு
- ஏழகம்
- தகடி
- தண்ணீர்
- தீர்த்தம்
- நீர்
[object Object]
Winslow (1862)
வயம் (vayam) — noun
- Power, might, வலி. (நீதி.)
- Victory, conquest, வெற்றி
- Horse, குதிரை
- Water, நீர். (சது.)
- வயப்புலி–வயப்போத்து — A lion, சிங்கம். (சது.)
- வயமா — A lion, சிங்கம். 2. A tiger, புலி. 3. An elephant, யானை; [ex மா.]
- வயவரி — A tiger, புலி. (p.)
- வயவன் — [pl. வயவர்.] A hero, வீரன். 2. A black-bird, as கரிக்குருவி. 3. See வயவு.
வயம் (vayam) — noun
- State of subjection, as வசம்
- A bird, பறவை. (Sa. Vayas.)
- வயத்தன் — One in subjection;–for the compounds, See தன்வயத்தனாதல். காற்றுவயமாயிருக்கிறது. The wind is favorable.
Fabricius (1972)
வயம் — noun
- power, might வலி
- vitory, conquest, வெற்றி
- water, நீர்
- a horse, குதிரை
- (Sansc.) state of subjection, வசம்
- (Sansc.) a bird, பறவை
- வயத்தன் — one in subjection.
- வயப்புலி–ப்போத்து–சிங்கம் — a lion, .
- வயமா — a lion; 2. a tiger; 3. an elephant.
- வயவரி — a tiger.
- வயவன் — ( வயவர்) a hero; 2. a black- bird, கரிக்குருவி; 3. see வயவு.
Tamil Moli Akarathi (1928)
வயம் (vayam)
- ஆடு, இரும்பு, குதிரை, நீர், ப றவைவசம், வலி, வெற்றி
வயம் (vayam)
- குதிரை, நீர், பறவை, வசம், வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வயம்¹ (vayam) — noun
- < id
- Power, might; வலி. (நாமதீப. 793.)
- Victory, conquest; வெற்றி. வலம்புரி வயநேமியவை (பரிபா. 15, 59)
வயம்² (vayam) — noun
- Earth; பூமி. வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.)
வயம்³ (vayam) — noun
- cf. வயா. [O. K. bayake.] Desire; வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய் திறவார் (திருக்கோ. 383).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வயம்
- வலிமை
- வெற்றி
- பூமி
- வேட்கை
- பறவை
- வசம்
- மூலம்
- சம்பந்தம்
- ஏற்றது
- நீர்
- இரும்பு
- குதிரை
- ஆடு
- முயல்
- கிராம்பு