அடக்கு

(வி) செயப்படுபொருள் குன்றா வினை.- கட்டுப்படுத்து, அடக்கிவை , கீழ்ப்படி , அடக்கியிரு . (ஆங்) - control, restrain, subordinate; contain (இந்தி) - दबाना , छेंकना , अधीन , रोकना

to control to constrain, repress, coerce, tame to condense, abbreviate

Winslow (1862)

அடக்கு (aṭakku) — noun
  1. Restraint, &c., as அடக்கம்.
அடக்கு (aṭakku) — noun
  1. , கிறேன், அடக்கினேன், வேன், அடக்க, v. a. To subject, control, curb, bring to order–as foes, &c., compress, coerce, restrain, tame, break–as a horse–constrain, repress, cause to recede, bring one to terms, to still, compose, கீழ்ப்படுத்த
  2. To reduce, lessen, condense, abbreviate, குறைக்க
  3. To deposit, conceal, stow away, cover, inter, infold, புதைக்க
  4. To contain, hold, கொள்ள
  5. To encroach upon, seize unjustly, கவர
  6. To engross, monopolize, கைவசஞ்செய்ய
  7. To embody, incorporate, திரட்ட
  • அடக்கி — A taciturn person, one who conceals his real circumstances, ability, &c.

Fabricius (1972)

அடக்கு — v. t.
  1. v. t. control, subdue, oppress, கீழ்ப்படுத்து
  2. enclose, உள் ளிடு
  3. conceal, inter, புதை, அடக்கி, a reserved person
  • அடக்குமுறை — repressive measures.

IndoWordNet

அடக்கு — verb
  1. சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்
அடக்கு — verb
  1. ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
அடக்கு — verb
  1. அடக்கு, ஒடுக்கு
அடக்கு — verb
  1. எண்ணங்களை மனதினுள்ளே அடக்குதல்
அடக்கு — verb
  1. ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

கட்டுப்படுத்து அமுக்கு ஒடுக்கு வேலைசெய் நிறுத்து தடைசெய் தடு உட்செலுத்து நிரப்பு திணி பணிசெய்

Tamil Wiktionary

அடக்கு
  1. (வி) செயப்படுபொருள் குன்றா வினை.- கட்டுப்படுத்து, அடக்கிவை , கீழ்ப்படி , அடக்கியிரு .

[object Object]

அடங்கு அடக்கம் அடக்குமுறை