பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், தஞ்சம் அடைக்கல் + அம் கல்லால் ஆனா அடைப்பான அமைப்பு , Shelter ஆங்கிலம் - refuge
asylum, refuge, shelter deposit
Winslow (1862)
அடைக்கலம் (aṭaikkalam) — noun
Obtaining protection, taking refuge, or shelter, சரண்புகல்
A deposit entrusted to one, பாதுகாவற்கொப்பித்தபொருள்
Asylum, refuge, place of shelter, புகலிடம்
அடைக்கலக்குருவி–அடைக்கலங்குருவி — A Sparrow that resorts for protection to houses, &c., commonly, அடைக்கலாங்குருவி.
அடைக்கலங்காக்க — To protect a refugee, to take care of a deposit –on which the Indian law is very strict.
அடைக்கலப்பொருள் — A deposit, a thing deposited with one for safety.
அடைக்கலம்புக — To fly to one for shelter, take refuge with one. அடைக்கலம் வௌவுதலின்னா. The appropriation of a deposit is improper. Ellis 298. (பஞ் 62.)
Fabricius (1972)
அடைக்கலம் — noun
a place of refuge, புக லிடம்
deposit, அடைக்கலப் பொருள்
அடைக்கலம் புக — to take refuge.
அடைக்கலான்–ங்–குருவி — a sparrow.
அடைக்கலப் பட்டினம் — the city of refuge.
அடைக்கலங் காத்தல் — taking care of a deposit, protecting one who seeks refuge.
Tamil Moli Akarathi (1928)
அடைக்கலம் (aṭaikkalam)
அடைக்கலப் பொருள், அபயம், சரண்புகல், புகலிடம்
அடைக்கலம் (aṭaikkalam)
அபயம், இல்லடை, கை யடை, சரணம், சரண், மறைவு, புகல் தஞ்சம்
அடைக்கலம் (aṭaikkalam)
கையடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடைக்கலம் (aṭaikkalam) — noun
Asylum, refuge, shelter, person who gives shelter; புகலிடம். அவன் எல் லார்க்கும் அடைக்கலம்