உதவி
: help, assistance இந்தி उपकार, सहायता : aide
help, aid, assistance gift, donation, contribution sub-, deputy, assistant
Tamil Wiktionary
உதவி — பெயர்ச்சொல் (Noun)
[object Object], [object Object]
Winslow (1862)
உதவி (utavi) — noun
- Aid, help, assistance, succor, சகாயம்
- Bestowment, ஈகை
- A gift, a donation, a boon, a contribution, a benefit, உபகாரம்
- உதவிசெய்ய — To aid, render assistance.
- சமயத்திற்கேற்றஉதவி — Seasonable aid.
- சமயத்திற்செய்தஉதவி — Aid rendered in season.
- தெய்வஉதவி — Divine aid.
- கைக்குதவி — Help to the hand –as a staff, a weapon, an instrument, another to assist in labor, to lean upon, &c.
- கையுதவி — Help by hand, help of an inferior kind and temporary–as of a servant or person at hand.
Fabricius (1972)
உதவி — noun
- help, assistance, சகாயம்
- gift, benefit, உபகாரம்; boon, donation
- காலத்தில்செய்த உதவி — timely help.
- சமயத்திற்கேற்ற உதவி — ; seasonable aid.
- உதவியாயிருக்க–செய்ய — to help.
- கைக்குதவி — help to the hand, something to lean upon as a staff, an assistant etc.
- பொருளுதவி — pecuniary help.
- வாக்குதவி–சொல்லுதவி — help by word, recommendation.
Tamil Moli Akarathi (1928)
உதவி (utavi)
- ஒத்தாசை, கொடை, சகாயம், துணை
உதவி (utavi)
- கொடை, சகாயம், வினையெச்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உதவி (utavi) — noun
- Aid, help, assistance; சகாயம். செய்யாமற் செய்த வுதவிக்கு (குறள், 101)
- Gift, donation, contribution; கொடை. உயர்ந்தவர்க் குதவியவுதவி (கம்பரா. வேள்வி. 35)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)