அதர்மம்

Adharma

Tamil Wiktionary

அதர்மம்
  1. அறம் அல்லாதது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அதர்மம் (a-tarmam) — noun
  1. That which is unrighteous, unjust, uncharitable; அறமல்லாதது.

Fabricius (1972)

அதர்மம்
  1. அதன்மம், அதருமம், (அ, priv) impiety; injustice; that which is unrighteous.
  • அதர்மன்–அதருமன்–அதன்மன் — a wicked person: also , .

Tamil Moli Akarathi (1928)

அதர்மம் (atarmam)
  1. தருமமல்லாதது, அதுவேதத் துள் விதிக்கப்பட்டன செய்யாமையும் விலக்கப்பட்டன செய்தலுமாம்

IndoWordNet

அதர்மம் — noun
  1. தர்மத்திற்கு மாறாக
அதர்மம் — noun
  1. பாவம் செய்தவர்

அடிதடி தீயச்செயல் பாவச்செயல் கெட்டசெயல் முறையற்றசெயல் ஒழுக்கங்கெட்டசெயல் முறைகேடானசெயல் தீச்செயல் தீமைச்செயல் உபத்திரவச்செயல் அபச்சாரச்செயல் துர்செயல் துஷ்டசெயல் குற்றச்செயல் கொடுஞ்செயல் தவறானச்செயல் இன்னாச்செயல் பொல்லாதச்செயல் அபகரணச்செயல் தீயொழுக்கச்செயல் அபகாரச்செயல் அபத்தச்செயல் பாவம் குற்றம் பாதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அதர்மம்
  1. அறமல்லாதது, பாவம்