பாவம்

*கரிசுபாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 1)sin, 2)misfortune, 3)alas, it's pity ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

sin, crime, evil hell pity

Winslow (1862)

பாவம் (pāvam) — noun
  1. [St. பாபம்.] Sin, vice, evil, crime, தீமை
  2. Demerit, accumulated results of evil actions attaching to the soul, தீவினை
  3. Misfortune, as the result of former actions, but often spoken in burlesque, அதிஷ்டவீனம். (c.)
  • பாவகாரி — A sinner, பாவி.
  • பாவங்கட்டுப்படுதல் — The accumulation of sin.
  • பாவசங்கீர்த்தனம்–பாவசங்கீர்த்தனை — [R. Cath. use.] Confession of sin.
  • பாவசென்மம் — As பாவயோனி.
  • பாவசேடம் — Remains of sin attaching to holy persons, பாவத்தின்மீதி. 2. Remaining demerit of souls at the close of a term of existence, to be expiated afterwards, ஊழின்மீதி.
  • பாவச்சடம்–பாவசரீரம் — Bodies assumed as the effect of former actions.
பாவம் (pāvam) — noun
  1. Nature, natural state, state or condition of existene, entity–oppos. to அபாவம், உள்ளது
  2. Idea, conception, imagination, mental object of contemplation, பாவனை. W. p. 618. B'HAVA
  • பாவாபாவம் — Existence and non-existence, entity and non-entity, உண்மையும் இன்மையும்; [ex அபாவம்.]
  • பாவி — An inoffensive, harmless, good tempered person or beast, as சுபாவி. 2. A person of weak intellect, பேதை. (c.)
  • பாவிக்குணம் — A harmless disposition.
  • பாவித்தனம் — Harmlessness, inoffensiveness.

Fabricius (1972)

பாவம் — noun
  1. nature, condition, entity, உள்ளது
  2. idea, imagination, பாவனை
  • பாவாபாவம் — existence ad non- existence.
  • பாவார்த்தம்–கருத்துரை — signification of a word, .
  • பாவி — an inoffensive, harmless person or beast; 2. a person of weak intellect.
பாவம் — noun
  1. sin, vice, தீமை
  2. misfortune consequent upon former actions
  • பாவங் கட்டிக்கொள்ள — to contract sin.
  • பாவ சங்கீர்த்தனம் — confession of sin.
  • பாவ சங்கீர்த்தனம் பண்ண — to confess sin.
  • பாவஞ் சுமக்க — to contract sin; 2. to bear sin.
  • பாவஞ் செய்ய — to sin, to do evil.
  • பாவதோஷம் — a crime.

Tamil Moli Akarathi (1928)

பாவம் (pāvam)
  1. அக்கிரமம், அதிட்டவீனம், ஆத் துமா, இயக்கம், இயங்குதிணை, இயல் பு, உலகம் உள்ளது, கருதது கருப் பை, செயல், சொற்பொருள், சொன் மூலம், தன்மை, நோக்கம், பரதவுறுப் புளொன்று, பாபம், பாவனை, பிறப் பு, பொருள், பொழுது போக்கு, போ தனை, மெய்ப்பாட்டுக் குறிப்பு
பாவம் (pāvam)
  1. அகம், ஏனம், கலுடம், செடி தீ, வினை, துரிதம், பங்கம், பவம், பா தகம், பாபம், பிறந்தை, உறம்
பாவம் (pāvam)
  1. கருத்து, பாபம்

IndoWordNet

பாவம் — noun
  1. பாவம் செய்தவர்
பாவம் — noun
  1. நிறுத்தி - நிறுத்தி செய்யும் செயல்

குற்றம் பாதகம் அதர்மம் புண்ணியமில்லாத தீயச்செயல் பாவச்செயல் கெட்டசெயல் முறையற்றசெயல் ஒழுக்கங்கெட்டசெயல் முறைகேடானசெயல் தீச்செயல் தீமைச்செயல் உபத்திரவச்செயல் அபச்சாரச்செயல் துர்செயல் துஷ்டசெயல் குற்றச்செயல் கொடுஞ்செயல் தவறானச்செயல் இன்னாச்செயல் பொல்லாதச்செயல் அபகரணச்செயல் தீயொழுக்கச்செயல் அபகாரச்செயல் அபத்தச்செயல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாவம்
  1. தீவினைப் பயன்
  2. தீச்செயல்
  3. நரகம்
  4. இரக்கக்குறிப்பு
  5. உளதாந்தன்மை
  6. முறைமை
  7. தியானம்
  8. எண்ணம்
  9. அபிநயம்
  10. விளையாட்டு
  11. நிலைதடுமாற்றம்
  12. ஆத்துமாவிடம் உண் டாகும் பரிணாம விசேடம்
  13. இயக்கம்

Tamil Wiktionary

பாவம் — பெயர்ச்சொல் (Noun)
  1. *கரிசுபாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாவம்¹ (pāvam)
  1. , < pāpa. n
  2. Accumulated result of sinful actions; தீவினைப்பயன். பகைபாவ மச்சம் பழி (குறள், 146)
  3. Sinful act, crime; தீச்செயல். (சூடா.)
  4. Hell; நரகம். (பிங்.) — int. An exclamation of pity; இரக்கக்குறிப்பு. அவள் மிக ஏழை: பாவம்!
பாவம்² (pāvam) — noun
  1. < bhāva
  2. Contemplation, meditation; தியானம். (சூடா.)
  3. Idea, opinion, conception; எண்ணம். (யாழ். அக.)
  4. State or condition of existence; உளதாந்தன்மை. (பிரபஞ்சவி. 156.)
  5. (Nāṭya.) Gesture expressive of emotions; அபிநயம். பாவமோ டராகம் (திருவிளை. கான்மா. 8)
  6. Established order; முறைமை. (பிங்.)
  7. Sport; விளையாட்டு. (இலக். அக.)
பாவம் (pāvam) — noun
  1. (Jaina.) The change in the soul, due to the activities of the mind, body and speech; மனோவாக்காய வியாபாரத்தால் ஜீவனிடம் உண்டாகும் பரிணாம விசேஷம். (நீலகேசி, 427, உரை.)