அமை

உண்டு பண்ணு திருத்து (எ.கா) - திட்டமிட்டபடி நிறுவு; ஏற்படுத்து.

to become still, quiet, to subside to be satisfied, contented to prepare

Tamil Wiktionary

அமை

[object Object], [object Object]

அமைவு அமைச்சு அமைதி அமைப்பு உள்ளமை ஒருங்கமை கட்டமை சொல்லமை தகவமை வடிவமை

Winslow (1862)

அமை (amai) — noun
  1. Bamboo, மூங்கில். (p.)
அமை (amai) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To yield, come to a right state, submit, comply, obey, acquiesce, சம்மதிக்க
  2. To become settled, peaceable, quiet; to subside, படிய
  3. To be at one's disposal, as a thing that may be effected, acquired, brought to good order, &c., வசமாக
  4. To fit, suit, join nicely, be adapted to, இசைய
  5. To be destined, be subject to a divine appointment or destiny, good or bad, விதிக்குட்பட
  6. To be made, formed, adjusted, திருந்த
  7. To be satisfied, contented, composed, comfortable, resigned, திருத்தியாக
  8. (in the third person only) To be enough, sufficient, போதுமாக
  9. To happen, occur, come to pass, சம்பவிக்க
  10. To belong to, be connected or combined with, be appropriate to, பொருந்த
  11. To be obtained, அமர. (p.)–Note. Most of the meanings of this word have reference to the mind. சாஸ்திரத்திற்கமைந்துநடக்கிறவன், He is one who obeyed the shasters
  • ஐம்புலனமைந்தவன் — One who has suppressed the five senses, or to whom the senses are subject. இது ஏன்விசாரணைக்கமைந்த காரியம். It is a matter at my disposal. ஏன்விருப்பத்திற்கமைந்தபடிநடந்தது. It has occurred to my satisfaction. சுகதுக்கம் ஊழின்படி அமையும். Good and evil are appointed according to former character. செயுநீர்மைசெய்யாதமைகலாவாறு. Owing to dissatisfaction at inability to do charity. (குறள். 22. அதி.) அமையவுண்மின். Eat enough.
  • இரட்சிப்பு இறைவனுக்கமைந்தது — . Salvation is of God.
  • அமையாமை — Unsubmission, insubordination, disquietness, unfitness, கீழ்ப்படியாமை.
  • அமைவு — Subjection, subordination, acquiescence, பொருந்துகை. 2. Composure of mind, tranquillity, contentment, மனவமைதி. 3. Repression of the senses, subjection of the mental powers, அடக்கம்.
  • அமைவடக்கம் — Concealment, security, silence.
  • அமைவன் — The god of the Jainas, அருகன். 2. An ascetic, துறந்தோன். 3. A ஞானி. 4. (in general.) One who controls the passions, அடக்கமுடையோன். 5. A learned man, அறிவுடையோன். (p.)
அமை (amai) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To settle, compose, cause to yield, reduce to order, adjust, subject or bring to a right state, adapt, prepare, சரிப்படுத்த
  2. To get into possession, secure unjustly, get over to one's interest, secure, வசமாக்க. (பஞ். 21.)
  3. To appoint (divinely), destine, institute, fix, விதிக்க
  4. To make, create, form, produce, உண்டு பண்ண
  5. To effect, accomplish, bring about, perform, manufacture, செய்துமுடிக்க
  6. To cook, prepare food, சமைக்க. (p.) கடவுளமைத்தபடிநடக்கும். It will take place as God has appointed
  • அமைப்பு — Appointment, institution, destination, destiny, கட்டளை.

Fabricius (1972)

அமை — noun
  1. bamboo. மூங்கில்.
அமை — v. i.
  1. v. i. become settled, quiet. naturally constituted, படி
  2. fit, இசை
  3. occur, சம்பவி
  4. obey, consent, சம்மதி
  5. enter, join, சேரு
  6. suffice
  7. be practicable
  8. prepare
  • அந்த வீடு எனக்கு அமையும் — that house will come into my possession or is commodious enough for me.
  • அமைவு–அமைதல்–அமைச்சல் — subjection, composure, calmness.
  • அமார்க்கத்தமைந்தவன் — a proselyte.
  • அமைவன் — Argha; an ascetic.
அமை — v. t.
  1. v. t. settle, adjust, subject, சரிப்படுத்து
  2. fix, appoint, விதி
  3. join, make, enter, சேர்
  4. ordain, ordinate
  • ஒருவனை மார்க்கத்தில் அமைக்க — to receive one into a religion or communion.
  • அமைத்த காலம் — the time fixed (for death).
  • ராஜீய மறு அமைப்பு — political recons- truction.
  • அமைப்பு — destination, destiny, fate; construction.
  • ஸ்தம்பம் அமைக்கப்பட — to fix a post.
  • திருத்தி அமைக்கப்பட்ட திட்டம் — re- vised estimate.

Tamil Moli Akarathi (1928)

அமை (amai)
  1. அமாவாசி, அமையென்னேவல், ஒரு நாணல், மூங்கில்
அமை (amai)
  1. அமையென்னேவல், மூங்கில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமை³ (amai) — noun
  1. < அமை¹-
  2. Fitness; அமைவு. (பிங்.)
  3. Bamboo; மூங்கில். (பிங்.)
  4. Solid bamboo; கெட்டிமூங்கில். அமையொடு வேய் கலாம் வெற்ப (பழமொ. 357)
  5. Beauty; அழகு. (பிங்.)
அமை⁴ (amai) — noun
  1. New moon. See அமாவாசை. அமையதனின் மாளயந்தா னாற்றுவ ரேல் (சேதுபு. துராசா. 41).
அமை³ (amai) — noun
  1. Kaus; நாணல். (சங். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அமை
  1. அமைவு
  2. அழகு
  3. தினவு
  4. மூங்கில்
  5. நாணல்
  6. அமாவாசை
  7. சந்திரனுடைய "பதினா றாங்கலை