அம்மன்

பெண் கடவுள் A female god. மாரி அம்மன்

mother Amman, goddess (as in the mother goddess) ellipsis of மாரியம்மன் (māriyammaṉ, “Mariamman”)

Tamil Wiktionary

அம்மன்
  1. பெண் கடவுள்

அம்மா அம்மாள் மாரியம்மன் காளியம்மன் கங்கையம்மன் பொன்னியம்மன் தேவதை கடவுள் தேவி

Winslow (1862)

அம்மன் (ammaṉ) — noun
  1. Mother, தாய்.

Fabricius (1972)

அம்மன் — noun
  1. mother
  2. a goddess
  • அம்மன்காசு — a copper coin of the Pudukkotta state as bearing the image of the diety Brahadamba, (five of which three pies)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அம்மன் (ammaṉ) — noun
  1. < அம்மனை¹
  2. Goddess; தேவதை. அம்மன் சன்னிதி
  3. See அம்மை¹
  4. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அம்மன்
  1. அம்மை
  2. தேவதை