அரன்

மஞ்சள் மாலியின் குமாரன் siva .

Shiva a male given name, Arran, from Sanskrit fire

Winslow (1862)

அரன் (araṉ) — noun
  1. Siva, சிவன். Wils. p. 969. HARA
  2. One who has suprem power, ஏப்பொருட்குமிறைவன்
  • அரனிடத்தவள் — Parvati, பார்வதி.
  • அரன்மகன் — Skanda, முருகன். 2. Ganesa, விநாயகன். 3. Veerapattran, வீரபத்திரன்.
  • அரன்வெற்பு — The same as கைலைமலை, silver mount, Siva's mountain.
  • அரன்றோழன் — Kuvera as a friend of Siva, குபேரன்.

Fabricius (1972)

அரன் — noun
  1. Siva.
  • அரன் தோழன் — Kuvera.
  • அரனிடத்தவள் — Parvathi, occupying left half of Siva's body.

Tamil Moli Akarathi (1928)

அரன் (araṉ)
  1. ஏப்பொருட்குமிறைவன், சிவ ன் பதினோருருத்திரரி லொருவன், மஞ்சள்
அரன் (araṉ)
  1. ஏப்பொருட்குமிறைவன் சிவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அரன் (araṉ) — noun
  1. < Hara
  2. Šiva, the destroyer; சிவன். (பிங்.)
  3. Name of a Rudra, one ofēkātaca-ruttirar, q.v.; ஏகாதசருத்திரருள் ஒருவர். (பிங்.)
  4. Lord; எப்பொருட்கு மிறை. (சூடா.)
அரன் (araṉ) — noun
  1. < hara
  2. Destroyer; சங்கரிப்போன். (நாநார்த்த.)
  3. Agni, the God of Fire; அக்கினி. (நாநார்த்த.)
  4. King; அரசன். (நாமதீப.)
  5. Turmeric; மஞ்சள். (பச். மூ.)

IndoWordNet

அரன் — noun
  1. சேஷ நாகத்தின் மேல் சயனித்திருக்கும் விஷ்ணு

அனந்ததேவன் அரி ஆதிசேஷன் ஆதிசேடன் விஷ்ணு திருமால் பெருமாள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அரன்
  1. பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர்
  2. எப்பொருட்கும் இறை
  3. அழிப்போன்
  4. அரசன்
  5. நெருப்பு
  6. மஞ்சள்

Tamil Wiktionary

அரன்
  1. சிவன்
  2. மஞ்சள்
  3. மாலியின் குமாரன்

[object Object]