விஷ்ணு

- Vishnu A Hindu God for protection) கண்ணன், கார்மேக வண்ணன், நீலநிறவண்ணன் என்று வர்ணிக்கப்படுகிறார். எங்கும் நிறைந்து பரந்து விரிந்திருப்பதற்குத் தோற்றத்தளவில் நீலநிறம் வருவது இயல்பு. அது அறிவியல் தொடர்புடையதும்கூட. மலை, கடல், வெட்டவெளி போன்றவற்றில் தென்படுகின்ற இயற்கை போன்று, தென்படாத பரம புருஷன் நீக்கமற எங்கும் நிறைந்தவன் என்பதுதான் கிருஷ்ணனின் நிறத்துக்கான தத்துவம். விஷ்ணு என்ற சொல்லுக்கு "சர்வ வியாபி... (எங்கும் நீக்கமற நிறைந்தவன்') என்று பொருள். (கண்ணன் பிறந்தான், தினமணி, 19 Aug 2011) விண் என்றால் காணும் இடமெல்லாம் பரந்துவிரிந்த எல்லைகளற்ற நீல நிற ஆகாயம் என்பதாகும். அதைப்போன்றே எங்கும் நீக்கமற நிறைந்து நீல நிறம் கொண்டவராதலால் 'விண்ணு' எனப்பட்டு 'விஷ்ணு' ஆனார். ஆதி பகவனின் மூன்று தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றில் காத்தல் என்னும் செய்கைக்கு அதிபதியானவர்.

Vishnu, the preserver a male given name, Vishnu, from Sanskrit

Tamil Wiktionary

விஷ்ணு

[object Object]

Winslow (1862)

விஷ்ணு (viṣṇu) — noun
  1. Vishnu. See விட்டுணு.

Fabricius (1972)

விஷ்ணு — noun
  1. Vishnu see விட்டுணு.

Tamil Moli Akarathi (1928)

விஷ்ணு (viṣṇu)
  1. திரிமூர்த்திகளிலொருவர், இ வர் உலகத்தைக் காக்குந் தொழிலையு டையவர் இவர்லோகபரி பாலநத்தின் பொருட்டுச் செய்த அவதாரங்கள் பத்து அவையாவன மச்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், வரமம், பரசு ராமம், ஸ்ரீராமம், கிருஷ்ணம், புத்தம், கற்கிஏன்பனவாம்
  2. இவருக்குபீதாம் பரன் கருடத்வஜன், சக்ராயுதன், லக்ஷமீபதி, நாராயணன், வைகுண் டன், தாமோதரன், ஹருஷீகேசன், கேசவன், மாதவன், தத்யாரி, புண் டரீகாக்ஷன், கோவிந்தன், அச்சுதன், சாரங்கபாணி, ஜநார்த்தநன், உபேந்தி ரன், சக்கரபாணி, சதுரப்புஜன் முத லியபலநாமங்களுண்டு
  3. இவருக்குஆயு தம்சுதரிசநம் ஏன்னும் சக்ரமும்பாஞ் சஜன்யம் ஏன்னுஞ் சங்கும், கௌ மோதகியென்னுந் தண்டும், நந்தகம் ஏன்னும்வாளும், சாரங்கம் ஏன்னும் வில்லுமாகிய ஐந்தாம், இவருக்கு ஆப ரணம் கௌஸ்துபம், இவர் மார்பி லேயுள்ள மறுவுக்கு ஸ்ரீவத்ஸம் ஏன் றுபெயர், இவர் திருப்பாற்கடலிலே சர்ப்பசயநத்திலே யோகநித்ராரதரா யிருப்பவர், நாராயணனே விஷ்ணு வென்றும், சகுணவடி, வென்றும், நிர்க்குணவடி வென்றும், புராணங் கள் பலபடக்கூறாநின்றன.(நாராய ணன் காண்க.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விஷ்ணு (viṣṇu) — noun
  1. < Viṣṇu
  2. Viṣṇu, one of the Hindu triad, regarded as the Preserver; திருமால். விஷ்ணு வடிவான ஞானகுருவே (தாயு. கருணா. 5)
  3. Author of a treatise on Hindu law; தருமநூல் செய்தாரி லொருவர்

IndoWordNet

விஷ்ணு — noun
  1. விஷ்ணு, திருமால், பெருமாள்

திருமால் பெருமாள் அனந்ததேவன் அரன் அரி ஆதிசேஷன் ஆதிசேடன்