வைணவக் கடவுளான திருமாலின் படுக்கையாக அமைந்திருக்கும் பாம்பின் பெயர். இராமனுக்கு தம்பியாகப் பிறந்த இலட்சுமணன் ஆதிசேஷனின் அவதாரம் என்றும் சொல்வர். தமிழ் இலக்கியங்களில் ஆதிசேடன் என்றும் அழைக்கப்படும்.
பகுப்பு:தமிழ்-பெயர்ச்சொற்கள்
பகுப்பு:சென்னைப் பேரகரமுதலிச் சொற்கள்
பகுப்பு:தொன்மையானச் சொற்கள்
பகுப்பு:வைணவம்
பகுப்பு:சைவம்
பகுப்பு:இந்துவியல்
பகுப்பு:இறையியல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆதிசேஷன் (āti-cēṣaṉ) — noun
A mythological thousand-headed serpent who supports the earth on his hoods and on whom Viṣṇu reclines; அனந்தன்.